ரத்னம் திரைப்பட விமர்சனம்!

ரத்னம் திரைப்பட விமர்சனம்! தமிழ் சினிமாவில் ஒருசில கூட்டணிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பும் எதிர்பார்ப்பும் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு கூட்டணி தான் இயக்குனர் ஹரி – நடிகர் விஷால் கூட்டணி. தாமிரபரணி, பூஜை படங்களுக்கு பிறகு மீண்டும் ரத்னம் படத்தில் இணைந்துள்ளது. பரபர ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் கதைப்படி. விஷாலின் அம்மா சிறுவயதிலேயே தற்கொலை செய்து இறந்துவிடுகிறார். ஒரு நாள் சமுத்திரக்கனியை கொலை செய்ய வருபவரை கொன்றுவிட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்படும் […]

Continue Reading

சிறகன்’ திரைப்பட விமர்சனம் ரேட்டிங் 3/5

’சிறகன்’ திரைப்பட விமர்சனம் ரேட்டிங் 3/5 அடுக்குமாடி குடியிருப்பில் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். கொலை வழக்கை காவல்துறை விசாரித்துக் கொண்டிருக்கும் போது, அதே பகுதியில் மகனை தொலைத்துவிட்டு தேடிக்கொண்டிருக்கும் எம்.எல்.ஏ ஜீவா ரவியும் அவருடன் இருந்த ஜூனியர் வழக்கறிஞர் சானுவும்  கொலை செய்யப்படுகிறார்கள். இருவரின் கொலை வழக்கு தொடர்பாக பிரபல வழக்கறிஞர் கஜராஜ் மீது காவல்துறைக்கு சந்தேகம் ஏற்படுகிறது. ஆனால்,  சப்-இன்ஸ்பெக்டர் வினோத் ஜிடி கஜராஜை விசாரிக்கையில் அவர் குற்றமற்றவர் என்பது தெரிய வருகிறது. […]

Continue Reading

ஃபைண்டர்’ திரைப்பட விமர்சனம் ரேட்டிங் 3.5/5

’ஃபைண்டர்’ திரைப்பட விமர்சனம் ரேட்டிங் 3.5/5 இயக்குனர் ;வினோத் ராஜேந்திரன் நடிகர்; வினோத் ராஜேந்திரன் தாரணி சார்லீ,  நிழல்கள் ரவி  சென்ட்ராயன்,  தயாரிப்பாளர்; ரகீப் சுப்ரமணியம் இசை சூர்யா பிரசாத்   குற்றவியல் பட்டம் பெறும் நாயகன் வினோத் ராஜேந்திரன், தனது நண்பர்களுடன் சேர்ந்து ‘ஃபைண்டர்’ என்ற துப்பறியும் நிறுவனத்தை தொடங்குகிறார். அந்நிறுவனம் மூலம், குற்றம் செய்யாமல் சிறையில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் அப்பாவிகளை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடும் அவரிடம், கொலை வழக்கு ஒன்றில் கொற்றவாளியாக்கப்பட்டு ஆயுள் […]

Continue Reading

வல்லவன் வகுத்ததடா’ – திரைவிமர்சனம்

வல்லவன் வகுத்ததடா’ – திரைவிமர்சனம் “நல்லது செய்தால் நல்லது நடக்கும்” என்ற விசயத்தை கருவாக வைத்துக்கொண்டு, 6 கதாபாத்திரங்களை சுற்றி நடக்கும் கதையை ஹைபர் லிங்க் பாணியில் சொல்வது தான் ‘வல்லவன் வகுத்ததடா’. என்ன செய்தாலும் பரவாயில்லை, எப்படிப்பட்ட தவறுகள் செய்தாலும் பராவயில்லை பணம் தான் முக்கியம் என்று பயணிக்கும் ஐந்து பேர் பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் இருக்கிறார்கள். ஆனால், மற்றவர்களுக்கு உதவி செய்வதோடு, நேர்மையாக வாழ வேண்டும் என்று நினைக்கும் ஒருவர் வாழ்க்கையில் அனைத்தையும் […]

Continue Reading

ரோமியோ – திரைவிமர்சனம்

ரோமியோ – திரைவிமர்சனம் விஜய் அண்டனி, மிர்ணாளி,யோகி பாபு,இளவரசு,சுதா,வி.டிவி.கணேஷ்,தலைவாசல் விஜய், சிராஜ்ராவி,ஷாரா மற்றும் பலர் நடிப்பில் பரத் தனசேகர் இசையில் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் ரோமியோ இதுவரை நாம் பார்க்காத வித்தியாசமான ஒரு விஜய் ஆண்டனியை இந்த படத்தில் பார்க்கலாம் ஒவ்வொரு காட்சியிலும் நம்மை ரசிக்க வைத்துள்ளார். பொதுவாக விஜய் ஆண்டனி படம் என்றால் திரில்லர் ஆக்ஷன் படங்களாக தான் வரும் அதில் இருந்து முற்றிலும் வித்தியாசமாக இந்த படத்தில் வளம் வருகிறார். […]

Continue Reading

டியர் திரை விமர்சனம்!

டியர் திரை விமர்சனம்! ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் டியர். இப்படத்தின் கதைப்படி நாயகன் ஜிவி பிரகாஷ் குமாருக்கு சின்ன சத்தம் வந்தால் கூட தூக்கமாட்டார். அமைதியான தூக்கத்தை விரும்பும் நபர். நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் தூங்கும் போது சத்தமாக குறட்டை விடும் பழக்கம் உடையவர். இருவருக்கும் திருமணம் நடக்கிறது. குறட்டை பிரச்சனையால் இருவருக்கும் நடக்கும் ஊடல்கள், பிரச்சினைகள்தான் கதை. ஏற்கனவே இதுபோன்ற கதைக்கருவில் குட் நைட் […]

Continue Reading

ஒயிட் ரோஸ்’ – திரைவிமர்சனம் Rank 2.5/5

ஒயிட் ரோஸ்’ – திரைவிமர்சனம் Rank 2.5/5 ஸ்ரீதரன்,பேபி நக்ஷ்த்திரா சசி லையா,ரித்திகா மற்றும் பலர் நடிப்பில் சுதர்ஷன் இசையில் ராஜசேகர் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் ஒயிட் ரோஸ் கதையை பாப்போம் … பாலியல் தொழிலாளிகளை அழைத்துச் சென்று கொடூரமாக கொலை செய்யும் ஆர்.கே.சுரேஷிடம், சிக்கிக்கொள்ளும் நாயகி கயல் ஆனந்தி, அவரிடம் இருந்து தப்பித்தாரா? இல்லையா? என்பதை, கயல் ஆனந்தி யார்?, பாலியல் தொழிலாளிகளை கொலை செய்பவரிடம் அவர் சிக்கியது எப்படி?, பெண்களை கொடூரமாக கொலை […]

Continue Reading

கள்வன் – திரைவிமர்சனம் Rank 3.5/5

கள்வன் ரசிகர்களால் மிகவும் எதிர்ப்பார்க்கும் படம் என்று சொன்னால் மிகையாகாது. காரணம் படத்தின் ட்ரைலர் போஸ்டர்ஸ் அதோடு ஜி.வி.பிரகாஷ் எதிர்ப்பார்ப்பு தான் காரணம்,அதோடு தமிழ் சினிமா செந்திமென்ட் யானை வேறு உள்ளது. சரி இந்த படம் ரசிகர்களின் எண்ணத்தை பூர்த்தி செய்ததா என்று பார்ப்போம் ஜி வி பிரகாஷ்குமார், பாரதிராஜா, இவானா, தீனா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் பி வி ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் கள்வன். சத்தியமங்கலம் மலைப்பகுதியில் நடக்கும் கதையாக அமைத்து இருக்கிறார் […]

Continue Reading

நேற்று இந்த நேரம் – திரைவிமர்சனம் (Rank 2/5)

இயக்குனர் சாய் ரோஷன் இயக்கத்தில்வ் ஷாரிக் ஹாசன், ஹரிதா, மோனிகா ரமேஷ், காவ்யா அமைரா, திவாகர் குமார், நிதின் ஆதித்யா, ஆனந்த், அரவிந்த் செல்வா, பாலா உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளிவந்திருக்கும் திரைப்படம், நேற்று இந்த நேரம். இப்படத்தினை, Clapin Filmotainment நிறுவனத்தின் சார்பில், கே ஆர் நவீன் குமார் தயாரித்துள்ளார். ஷாரிக் ஹாசன், ஹரிதா இருவரும் காதலர்கள். இவர்கள், தங்களது நண்பர்களுடன் ஊட்டிக்கு ஜாலியாக சுற்றுலா செல்கிறார்கள். ஆனால், ஜாலியாக சென்றவர்களிடையே சில மோதல்கள் ஏற்படுகிறது. […]

Continue Reading

ஆடு ஜீவிதம் – திரைவிமர்சனம் (ஆனந்த வலி )Rank 4.5/5

ஆடு ஜீவிதம் – திரைவிமர்சனம் மலையாளத்தில் தொடர்ந்து நல்ல படங்கள் வெளியாகின்றது. அந்த வழி எப்போதும் புதுமையான படங்களை தொடர்ந்து நல்ல படங்களை எடுப்பவர் ப்ருத்வி ராஜ் மீண்டும் ஒரு உணர்ச்சி பூர்வமான இந்திய சினிமாவின் வரலாற்று படமாக தயாரித்து இருக்கும் படம் தான் ஆடு ஜீவிதம் ப்ருத்வி ராஜ், அமலா பால், ஜிம்மி ஜீன் லூயிஸ், கோகுல் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் ஆடு ஜீவிதம்.பல மொழிகளில் இப்படம் வெளிவந்திருக்கிறது. சுனில் […]

Continue Reading