வீர தீர சூரன்” திரைவிமர்சனம்

“வீர தீர சூரன்” திரைவிமர்சனம்   நடிகர்கள்:விக்ரம்,துஷார விஜயன் எஸ்.ஜே.சூர்யா,சுராஜ்,மாருதி பிரகாஷ் ராஜ், மற்றும் பலர் இசை:ஜி.வி.பிரகாஷ் ஒளிப்பதிவு:தேனி ஈஸ்வர் இயக்கம்:S. U. அருண் குமார் தயாரிப்பு:S. R. பிக்சர்   சீயான் விக்ரம் மிகுந்த வேகத்துடன் திரும்பி வந்துள்ள வீர தீர சூரன் ஒரு மாஸ் ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமாக பிரமாண்ட மோதலை வழங்குகிறது. எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் உருவான இந்த படம், உணர்வுபூர்வமான கதையுடன் கூடிய அதிரடி தருணங்களை கலந்துவைத்துள்ளது. இதை ஏன் தவறவிடக்கூடாது […]

Continue Reading

தி டோர் திரைவிமர்சனம்

தி டோர் திரைவிமர்சனம் கட்டிடக் கலைஞராக உள்ள பாவனா, ஒரு புதிய அடுக்குமாடி கட்டிடத்திற்காக பழங்கால கோயிலை இடிக்கிறார். ஆனால் அதன் சில மணி நேரங்களுக்குப் பிறகு, பாவனாவின் தந்தை விபத்தில் உயிரிழக்கிறார். சில மாதங்களுக்குப் பிறகு, பாவனா மீண்டும் தனது வேலையைத் தொடங்கும்போது, ​​அவளைச் சுற்றி மர்மமான மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட சம்பவங்கள் நிகழ்கிறன. அவளது நண்பர்கள் அவளுக்கு உதவ முயற்சிக்கும் போதும், அதில் ஈடுபடும் சிலர் மரணமடைகிறார்கள். இந்த மரணங்களுக்கும் பாவனாவுக்கும் என்ன தொடர்பு? […]

Continue Reading

எம்பூரான் திரைவிமர்சனம்

எம்பூரான் திரைவிமர்சனம் லூசிஃபர் படத்தின் தொடர்ச்சியாக உருவாகும் எம்பூரான், மலையாள சினிமாவின் எல்லைகளைத் தாண்டிச் செல்லும் ஒரு துணிச்சலான மற்றும் லட்சியப் படமாகும். பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கியுள்ள இந்தப் படம், தீவிரமான புவிசார் அரசியல், உயர்-ஆக்டேன் ஆக்‌ஷன் மற்றும் சக்திவாய்ந்த கதாபாத்திர வளைவுகள் மூலம் பார்வையாளர்களை ஒரு சிலிர்ப்பூட்டும் சவாரிக்கு அழைத்துச் செல்கிறது. தொடக்கக் காட்சியில் இருந்தே, எம்பூரான் அதன் பிரமாண்டமான அளவு, சிக்கலான கதைசொல்லல் மற்றும் பாவம் செய்ய முடியாத காட்சிகள் மூலம் பார்வையாளர்களை கவர்கிறது. […]

Continue Reading

குளோபல் ஸ்டார்’ ராம் சரண் நடிக்கும் ‘பெடி ( PEDDI) ‘படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

‘குளோபல் ஸ்டார்’ ராம் சரண் நடிக்கும் ‘பெடி ( PEDDI) ‘படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு   ‘குளோபல் ஸ்டார்’ ராம்சரண் – ஜான்வி கபூர் – புச்சிபாபு சனா – ஏ. ஆர். ரஹ்மான்- வெங்கட சதீஷ் கிலாரு – விருத்தி சினிமாஸ்- மைத்ரி மூவி மேக்கர்ஸ் – சுகுமார் ரைட்டிங்ஸ் – ஆகியோரின் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ‘ பெடி ( PEDDI) ‘ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.‌ தேசிய […]

Continue Reading

சென்னையில் நடந்த “எம்புரான்” பட முன்வெளியீட்டு விழா 

சென்னையில் நடந்த “எம்புரான்” பட முன்வெளியீட்டு விழா    இந்தியளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பான் இந்தியப் படமான “எம்புரான்” படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி உலகமெங்கும், திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் புரமோசன் பணிகள் தற்போது படு தீவிரமாக நடந்து வருகிறது. படக்குழுவினர் இந்தியா முழுக்க பல இடங்களில் படத்தின் விளம்பர பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இப்படத்தின் தமிழ்ப் பதிப்பிற்கான முன் வெளியீட்டு நிகழ்ச்சி […]

Continue Reading

சீயான்’ விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன்- பார்ட் 2 ‘பெங்களூரூ ப்ரமோஷன்

‘சீயான்’ விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன்- பார்ட் 2 ‘பெங்களூரூ ப்ரமோஷன்   HR பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிப்பில் இயக்குநர் எஸ். யூ. அருண் குமார் இயக்கத்தில், சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வீரதீர சூரன் பார்ட் 2 ‘ படத்தின் வெளியீட்டுக்கு முன்னரான விளம்பரப்படுத்தும் நிகழ்வு பெங்களூரூவில் நடைபெற்றது. எதிர்வரும் 27ஆம் தேதியன்று உலகம் […]

Continue Reading

யோலோ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் சிங்கிள் பாடல் வெளியானது

“யோலோ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் சிங்கிள் பாடல் வெளியானது   அண்ணா யுனிவர்சிடி கல்லூரி விழாவில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில், “யோலோ” படத்தின் முதல் சிங்கிள் வெளியிடப்பட்டது ஜாலியான ஃபேண்டஸி ரோம் காம் திரைப்படமான, “யோலோ” பட ஃபர்ஸ்ட் லுக் மற்றும் சிங்கிள் பாடல் வெளியானது MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் S.சாம் இயக்கத்தில், புதுமுகம் தேவ் நாயகனாக நடிக்க, மனதை இலகுவாக்கும் ரொமான்ஸ் காமெடி ஜானரில், ஃபேண்டஸி கலந்த […]

Continue Reading

சீயான் விக்ரம் நடிக்கும் ‘வீரதீர சூரன் பார்ட் 2 ‘ ஹைதராபாத் ப்ரமோஷன்- பத்திரிக்கையாளர் சந்திப்பு

சீயான் விக்ரம் நடிக்கும் ‘வீரதீர சூரன் பார்ட் 2 ‘ ஹைதராபாத் ப்ரமோஷன்- பத்திரிக்கையாளர் சந்திப்பு   HR பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிப்பில் இயக்குநர் எஸ். யூ. அருண் குமார் இயக்கத்தில், சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வீரதீர சூரன் பார்ட் 2 ‘ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு மற்றும் பட வெளியீட்டுக்கு முன்னரான விளம்பரப்படுத்தும் நிகழ்வு […]

Continue Reading

டிராமா – திரைவிமர்சனம்

டிராமா – திரைவிமர்சனம் நடிகர்கள்: விவேக் பிரசன்னா, சாந்தினி, சஞ்சீவ், அனந்த் நாக், பூர்ணிமா ரவி, பிரதோஷ், மாரிமுத்து, ரமா, பிரதீப் கே விஜயன், ஈஸ்வர், நிழல்கள் ரவி, வையாபுரி மற்றும் பலர்  இயக்கத்தில்:தம்பிதுரை மாரியப்பன் இசை:ஆர்.எஸ். ராஜ்பிரதாப்  டர்ம் புரொடக்‌ஷன் ஹவுஸ் – எஸ். உமா மகேஸ்வரி இந்த வார வெளியீட்டில் வெளியாகி இருக்கும் ஒரு படம் டிராமா ஒரே நேரத்தில் நடக்கும் மூன்று கதைகளை ஒரே கதையாக பின்னி ஒரு ஒரு நல்ல படமாக […]

Continue Reading

சரத்குமார் வெளியிட்ட ‘தி வெர்டிக்ட்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

சரத்குமார் வெளியிட்ட ‘தி வெர்டிக்ட்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று சரத்குமார் ‘தி வெர்டிக்ட்’ என்கிற தமிழ் திரைப்படத்தின் முதல் பார்வை எனப்படும் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார். கொலையும் கொலை சார்ந்த புலனாய்வுக் கதையுமாக உருவாகி உள்ள திரைப்படம் தான் ‘தி வெர்டிக்ட்’. இப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடத் தயாராக உள்ளது . இந்தப் படத்தில் வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதி ஹரிஹரன், சுகாசினி, வித்யுலேகா ராமன் மற்றும் பிரகாஷ் மோகன்தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். ‘தி வெர்டிக்ட்’ […]

Continue Reading