சார்மிங் ஸ்டார் ஷர்வா நடிக்கும் #Sharwa38 “போகி” படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

சார்மிங் ஸ்டார் ஷர்வா நடிக்கும் #Sharwa38 “போகி” படத்தின் படப்பிடிப்பு துவங்கியது சார்மிங் ஸ்டார் ஷர்வா, பிளாக்பஸ்டர் மேக்கர் சம்பத் நந்தி, தயாரிப்பாளர் கே.கே.ராதாமோகன், ஸ்ரீ சத்ய சாய் ஆர்ட்ஸ் இணையும் பான் இந்தியா திரைப்படம் #Sharwa38 போகி என தலைப்பிடப்பட்டுள்ளது. இதன் அதிரடி அறிவிப்பு வீடியோ வெளியாகிய நிலையில், படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது. பிரபல நட்சத்திர நடிகர் ஷர்வா மற்றும் ஹிட் இயக்குநர் சம்பத் நந்தி இருவரும், ஸ்ரீ சத்ய சாய் ஆர்ட்ஸ் பேனரின் கீழ் […]

Continue Reading

கலகலப்பான ரோம் காம் திரைப்படம் “மைனர்” கோலாகலமாக துவங்கியது

கலகலப்பான ரோம் காம் திரைப்படம் “மைனர்” கோலாகலமாக துவங்கியது Arabi production & Viyan ventures மற்றும் MayDay Productions சார்பில் இணைந்து தயாரிக்க, ஃபைண்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் வினோத் ராஜேந்திரன் இயக்கத்தில் உருவாகும் ரோம்காம் திரைப்படம் “மைனர்”. இப்படத்தின் பூஜை, படக்குழுவினர் கலந்துகொள்ள, இன்று இனிதே நடைபெற்றது. இன்றைய இளைய தலைமுறை காதல் எப்படி இருக்கிறது என்பது தான் இப்படத்தின் மையம். பள்ளி பருவத்தில் பிரிந்த காதலைத் தேடி ஒரு இளைஞன் பயணமாகிறான். […]

Continue Reading

சசிகுமார் – சிம்ரன் நடிக்கும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் ப்ரீ ரிலிஸ் ஈவண்ட் { முன் வெளியீட்டு நிகழ்வு} 

சசிகுமார் – சிம்ரன் நடிக்கும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் ப்ரீ ரிலிஸ் ஈவண்ட் { முன் வெளியீட்டு நிகழ்வு}  நடிகர் சசிகுமார் – சிம்ரன் நடிப்பில், அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில், வரும் மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ள ‘ டூரிஸ்ட் ஃபேமிலி ‘ எனும் திரைப்படத்தின் ப்ரீ ரிலிஸ் ஈவண்ட், படக்குழுவினருடன், திரையுலக முன்னணி பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் […]

Continue Reading

சுமோ – – திரைவிமர்சனம்

சுமோ – – திரைவிமர்சனம் நடிகர்கள்: மிர்ச்சி சிவா, ப்ரியா ஆனந்த், யோஷினோரி தாஷிரோ, விடிவி கணேஷ், யோகிபாபு, சதிஷ் மற்றும் பலர் இசை: நிவாஸ் கே. பிரசன்னா | ஒளிப்பதிவு: ராஜீவ் மேனன் இயக்கம்: எஸ். பி. ஹோசிமின் வெளியீடு: வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் தயாரிப்பு: ஐசரி கே. கணேஷ்   “சுமோ” திரைப்படம் ஒரு தனித்துவமான கதையை தழுவி உருவாக்கப்பட்டதாகத் தெரிந்தாலும், அதனைச் சொல்லும் விதம் பல கேள்விகளை எழுப்புவதாக இருக்கிறது. மிர்ச்சி […]

Continue Reading

மறு வெளியீட்டிலும் வெற்றியடைந்த ‘சச்சின்’ திரைப்படக்குழுவின் சக்ஸஸ் மீட்

மறு வெளியீட்டிலும் வெற்றியடைந்த ‘சச்சின்’ திரைப்படக்குழுவின் சக்ஸஸ் மீட் சமீப ஆண்டுகளில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப் பட்டு வெற்றியடைந்த தமிழ் படங்களை மறு வெளியீடு செய்வது சமீபத்திய ட்ரென்டாக உள்ளது. இதனால் ரசிகர்கள் பெரிய திரையில் தங்களுக்குப் பிடித்த காட்சிகளை மீண்டும் பார்த்து கொண்டாடுவதை காண முடிகிறது. விஜய்யின் ‘கில்லி’ மறு வெளியீடாகி மாபெரும் வெற்றி பெற்றது, இதற்கு ஒரு உதாரணமாக அமைந்துள்ள நிலையில், பழைய ‘பிளாக்பஸ்டர்’ படங்கள் திரையரங்குகளில் மீண்டும் வெளியாவது ரசிகர்களிடையே உற்சாகத்தை மேலும் […]

Continue Reading

நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ‘ஹிட் – தி தேர்ட் கேஸ்’ ( HIT – The Third Case) படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ‘ஹிட் – தி தேர்ட் கேஸ்’ ( HIT – The Third Case) படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிப்பில் இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கத்தில் வால் போஸ்டர் சினிமா மற்றும் யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஹிட் -தி தேர்ட் கேஸ் ‘ எனும் திரைப்படம் எதிர்வரும் மே மாதம் முதல் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், […]

Continue Reading

திரை உலகின் தேவசேனா தேவயானி” ; நிழற்குடை பட விழாவில் வனிதா விஜயகுமார் புகழாரம்

“திரை உலகின் தேவசேனா தேவயானி” ; நிழற்குடை பட விழாவில் வனிதா விஜயகுமார் புகழாரம் “தியேட்டர்கள் எல்லாம் மினி ரெஸ்டாரன்ட் ஆகிவிட்டன” ; நிழற்குடை பட விழாவில் ஆர்.கே.செல்வமணி வேதனை “ஒரு கிலோ அறிவாளியாக இருந்தாலும் 10 கிராம் அதிர்ஷ்டக்காரனிடம் கைகட்டி தான் நின்றாக வேண்டும்” ; இயக்குநர் கே.பாக்யராஜ் “சோம்பேறிகள் கூட ரஜினிகாந்த் இயங்குவதை பார்த்தால் உற்சாகமாகி விடுவார்கள்” ; நிழற்குடை விழாவில் சிலாகித்த சீமான் “குழந்தையை வளர்த்து விடுவது என்பது வேறு.. குழந்தை வளர்ப்பு […]

Continue Reading

வல்லமை – திரைவிமர்சனம்

வல்லமை – திரைவிமர்சனம் வல்லமை – வலி கொண்டவன்: வாழ்வின் உண்மை சித்திரம் இயக்குனர் கருப்பையா முருகன் இயக்கியுள்ள வல்லமை திரைப்படம், வாழ்க்கையின் கோடூரமான உண்மைகளை நேர்த்தியாக விவரிக்கும் ஒரு உணர்வுபூர்வமான பயணம். பிரேம்ஜி இந்த படத்தில் தன் நடிப்புத் திறமையை முழுமையாக காட்டியுள்ளார். மனைவி இழப்பின் வலி, உடன் வரும் செவித்திறன் இழப்பு, ஒரு சிறுமியின் பாதுகாப்பு என்ற மரியாதைக்குரிய சூழல் ஆகியவை கதையின் மையமாகும். இது போன்ற கதைகளை ஹீரோவுக்கு கட்டமைக்கிறது என்பது தமிழ் […]

Continue Reading

கேங்கர்ஸ்’ – திரைவிமர்சனம்

கேங்கர்ஸ்’ – திரைவிமர்சனம் நடிப்பு: சுந்தர்.சி, வடிவேலு, கேதரின் தெரசா, வாணி போஜன், முனீஷ்காந்த், மைம் கோபி, அருள் தாஸ், ஹரீஷ் பெராடி, மற்றும் பலர் இசை: சி.சத்யா இயக்கம்: சுந்தர்.சி தயாரிப்பு: குஷ்பு சுந்தர், ஏ.சி.எஸ். அருண்குமார் சுந்தர்.சி இயக்கத்தில் உருவான ‘கேங்கர்ஸ்’ திரைப்படம், கிராமத்தை மையமாகக் கொண்டு, குற்றச் செயல்களை நகைச்சுவை சாயலோடு பேசும் ஒரு மாஸ் படமாக உருவாகியுள்ளது. பள்ளியில் மாணவர்கள் மாயமாகும் சம்பவங்களைச் சுட்டிக்காட்டும் ஆசிரியையின் புகாரின் அடிப்படையில், கதைக்களம் நகர்கிறது. […]

Continue Reading

சசிகுமார் – சிம்ரன் நடிக்கும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

சசிகுமார் – சிம்ரன் நடிக்கும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு நடிகர் சசிகுமார் – சிம்ரன் ஆகிய இரண்டு பிரபல நட்சத்திரங்களும் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ‘ டூரிஸ்ட் ஃபேமிலி ‘ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ டூரிஸ்ட் ஃபேமிலி ‘எனும் திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு ,மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், […]

Continue Reading