வைரலாகும் நாசரின் புதிய அவதாரம்

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் நாசர். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை மிகவும் திறமையாக நடித்து கொடுப்பவர். சிறிய கதாபாத்திரம் என்றாலும் கூட தன்னுடைய தனித்திறமையால் ஸ்கோர் செய்துவிட்டு செல்வார். பல முன்னணி நடிகர்கள் படத்தில் இவர் நடித்திருக்கிறார். தற்போது முன்னணி நடிகர்களுக்கு சவால் விடும் அளவிற்கு புதிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. எதிர்நாயகன் என்ற பெயரில் வெளியாகி இருக்கும் இந்த புகைப்படத்தில் ஆளே மாறி போய், புதிய தோற்றத்தில் இருக்கிறார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே […]

Continue Reading

பிக்பாஸ் சீசன் 4 வைரலாகும் கமலின் புதிய தோற்றம்

தமிழ் தொலைகாட்சிகளில் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சி இதுவரை மூன்று சீசன்கள் முடிந்துள்ளன. வழக்கமாக ஜூன், ஜூலை மாதங்களில் தொடங்கப்படும் இந்நிகழ்ச்சி இந்தாண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. விரைவில் பிக்பாஸ் 4-வது சீசனுக்கான பணிகள் தொடங்கும் என கூறப்படுகிறது. தற்போது இதற்கான படப்பிடிப்பு அரங்குகள் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறதாம். இந்நிலையில், இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசனின் புதிய தோற்றம் சமூக வலைதளங்களில் […]

Continue Reading

பனிடா சந்துவின் மேலாடையின்றி போட்டோஷூட் வைரலாகும் புகைப்படம்

விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படம் தமிழில் ‘ஆதித்ய வர்மா’ என்ற பெயரில் ரீமேக் ஆனது. விக்ரம் மகன் துருவ் நாயகனாக அறிமுகமான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் துருவ்வுக்கு ஜோடியாக நடித்தவர் பனிடா சந்து. பாலிவுட் நடிகையான இவர், இப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அந்த படத்துக்கு பின்னர் பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்காததால், கவர்ச்சியாக போட்டோஷுட் நடத்தி, அதனை தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றி வருகிறார் பனிடா. […]

Continue Reading

வைரலாகும் விஜய் சேதுபதியின் மனிதன் போட்டோஷூட்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தற்போது இவர் விஜய்யுடன் இணைந்து நடித்திருக்கும் மாஸ்டர் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. மேலும் மாமனிதன், லாபம், துக்ளக் தர்பார் உள்ளிட்ட படங்களில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடங்கள் என அனைத்திலும் தன் திறமையை நிரூபித்து, தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி இருக்கிறார் விஜய் சேதுபதி. சமீபத்தில் இவரது டுவிட்டர் பக்கத்தில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை கடந்தது. […]

Continue Reading