தாராவியில் கால்பதிக்கும் பவித்ரன்
வசந்த கால பறவை, சூரியன், திருமூர்த்தி, கல்லூரி வாசல், ஐ லவ் இந்தியா ஆகிய வெற்றிப்படங்களை ரமேஷ் அரவிந்த், சரத்குமார், விஜயகாந்த், அஜித் குமார், பிரசாந்த் ஆகியோரை நடிக்க வைத்து ரசிகர்களுக்கு விருந்து வைத்தவர் பவித்ரன். விஜய் நடிக்க மாண்புமிகு மாணவன் என்ற சூப்பர்ஹிட் படத்தை தயாரித்தவரும் இவரே. சிறிது இடைவெளிக்குப் பிறகு அவர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் ‘தாராவி’. மும்பையில் தாராவி பகுதியில் கேபிள் டிவி உரிமையாளரிடம் வேலை பார்க்கும் ஐந்து இளைஞர்கள் பற்றிய […]
Continue Reading