பல பரிமாணங்கள் கொண்ட கதாபாத்திரத்தில் அக்ஷராஹாசன்
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில், அஜித், விவேக் ஓபராய், காஜல் அகர்வால் நடிப்பில் பிரம்மாண்டமாய் உருவாகியிருக்கும் படம் ‘விவேகம்’. இப்படத்தின் மூலம் உலகநாயகனின் இரண்டாவது மகளான அக்ஷரா ஹாசன் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். விவேகம் படத்தில் நடித்தது குறித்து அவர் பேசிய போது, “இயக்குனர் சிவா என்னிடம் எனது கதாபாத்திரத்தை விவரித்த விதம் என்னை உடனடியாக கவர்ந்தது. அந்த கதாபாத்திரத்திற்கு அவ்வளவு முக்கியத்துவமும், கதையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் கருவியாகவும் அது இருந்தது. பல […]
Continue Reading