விதவிதமான லொக்கேஷன்களில் விஜய் சேதுபதி – திரிஷா
ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றி பெற்ற ‘ரோமியோ ஜூலியட்’, விஷால் நடித்த ‘கத்திசண்டை’ போன்ற வெற்றிப்படங்களை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தற்போது விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் ‘96’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக திரிஷா நடித்து வருகிறார். மேலும் காளிவெங்கட், வினோதினி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். கோவிந்த் மேனன் இசையமைத்து வரும் இப்படத்தை பிரேம்குமார் இயக்கி வருகிறார். இவர் பசங்க, சுந்தரபாண்டியன், நடுவுல கொஞ்சம் […]
Continue Reading