விஜய் பிறந்தநாளில் 4 மெகாஹிட் படங்கள்
தமிழ் சினிமாவில் வரலாறுகளை மாற்றி எழுதி வரும் நடிகர்களுள் ஒருவர் விஜய். அவரது 43-வது பிறந்தநாள் வருகிற ஜுன் 22-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. விஜய் பிறந்தநாளுக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே அவரது ரசிகர்கள் பிறந்தநாள் கொண்டாட்டத்தைத் தொடங்கி விட்டனர். அதன் ஒரு பகுதியாக விஜய் ரசிகர்களில் 43 பேர் உடலுறுப்பு தானம் செய்திருந்தார்கள். இன்னமும் பல்வேறு விதங்களில் விஜய்யின் பிறந்தநாளைக் கொண்டாட அவரது ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், விஜய் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக சென்னையில் உள்ள ஏ.ஜி.எஸ். […]
Continue Reading