தமிழில் தயாராகும் மஜித் மஜிதியின் திரைப்படம்

உலகப் புகழ்பெற்ற ஈரானிய இயக்குநரான மஜித் மஜிதி தற்போது இயக்கிவரும் “பியாண்ட் த க்ளவுட்ஸ்” என்ற படம் தமிழிலும் தயாராகிறது. 1992 ஆம் ஆண்டில் வெளியான பாதுக்(Baduk) என்ற ஈரானிய படத்தின் மூலம் இயக்குநரானவர் மஜித் மஜிதி. அறிமுகமான முதல் படத்திலேயே சிறந்த திரைக்கதைக்கான சர்வதேச விருதினை வென்றவர். அதைத் தொடர்ந்து சில்ரன் ஆஃப் ஹெவன், (Children of Heaven) த கலர் ஆஃப் பாரடைஸ், (The Color Of Paradise) பாரன், (Baran) த வில்லோ […]

Continue Reading

இருமுகனின் மறுமுகம்

‘சீயான்’ விக்ரம் நடிப்பில் வெளியாகி, பாக்ஸ் ஆபிசில் கோடிக்கணக்கில் வசூலித்து, பாக்ஸ் ஆபிஸ் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் நூறு கோடி கிளப்பில் லேட்டஸ்ட்டாக இணைந்த படம் ‘இருமுகன்’. இந்தபடம் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு பிரபலமான தனியார் தொலைகாட்சியில் அண்மையில் ஒளிபரப்பானது. அதன் பின்னர் யூடியூப் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டது. பதிவேற்றப்பட்ட இரண்டு நாளில் ஐந்து மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று புதிய சாதனையை படைத்திருக்கிறது. மணிரத்னம் இயக்கிய ‘ராவண்’ படத்தில் நடித்ததன் மூலம் ஹிந்தியிலும் தனக்கான ரசிகர்களை உருவாக்கியவர் […]

Continue Reading

பாகுபலிக்கு அடுத்தபடியாக புலி

மலையாளத் திரையுலகின் மோகன்லால் நடிப்பில் அதிக பட்ஜெட்டில் தயாராகி வெளியிடப்பட்டு, 150 கோடி வசூல் சாதனை செய்த படம் “புலிமுருகன்”. மோகன்லாலின் சினிமா வாழ்க்கைக்கு கிரீடமான புலிமுருகன் அதே பெயரில் தமிழில் 3D தொழில் நுட்பத்தில் உருவாக்கப்படுகிறது. மலையாளத்தில் புலிமுருகனை தயாரித்த பிரபல பட நிறுவனமான முலக்குபாடம் பிலிம்ஸ் சார்பில் டோமிச்சன் முலக்குபாடம் புலிமுருகன் படத்தைத் தமிழிலும் உருவாக்குகிறார். கதாநாயகியாக கமாலினி முகர்ஜி நடிக்கிறார். மேலும் ஜெகபதிபாபு, லால், கிஷோர், நமீதா நடித்திருக்கிறார்கள். ஆக்ஷன் மற்றும் அட்வென்சர் […]

Continue Reading

ஊர்வசி ராதேலாவின் துணிச்சல் பதில்

இந்தி படங்களில் நடிப்பவர் ஊர்வசி ராதேலா. 23 வயதே ஆன இவர் பல அழகி பட்டங்களை வென்றவர். ‘அப்ராவதா’ என்ற கன்னட படத்திலும் நடித்து வருகிறார். இவரை ‘ஹேட் ஸ்டோரி-4’ என்ற இந்தி படத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது. இதில் நடிக்க ரூ.5 கோடி சம்பளம் கொடுக்கவும் தயாரிப்பாளர் தயாராக இருந்தார். ஆனால், ஊர்வசி ராதேலா அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம்… ‘‘படுகவர்ச்சியாக இருக்கும் இந்த கதாபாத்திரத்தில் நான் நடிக்க […]

Continue Reading

விஜய் பிறந்த நாளுக்கு உடல் உறுப்பு தானம் செய்த ரசிகர்கள்

விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடித்து வருகிறார்கள். மேலும் எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு ஆகியோர் நடித்து வருகிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஜய் தனது 43வது பிறந்த நாளை ஜூன் 22ம் தேதி கொண்டாட இருக்கிறார். இதற்காக விஜய்யின் ரசிகர்கள் பலரும் விஜய்யின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட […]

Continue Reading

ஒளிப்பதிவாளர் இயக்கும் படத்தின் துவக்கவிழா

ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்த ‘ரோமியோ ஜூலியட்’, விஷால் நடித்த ‘கத்தி சண்டை’ போன்ற வெற்றிப் படங்களை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால் அடுத்து விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் ‘96’ என்ற படத்தை தயாரிக்கிறார். இந்தப் படத்தில் கதாநாயகியாக த்ரிஷா நடிக்கிறார். மேலும் காளி வெங்கட், வினோதினி ஆகியோரும் நடிக்கிறார்கள். மற்ற நட்சத்திரங்களுக்கான தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒளிப்பதிவு – சண்முகசுந்தரம், இசை – கோவிந்த் மேனன், படத் தொகுப்பு – கோவிந்தராஜ், […]

Continue Reading

மொட்டை போட்டு, புருவத்தையும் எடுத்து விட்டார்கள் : இளையராஜா

இசையமைப்பாளர் இளையராஜா தனது இசைக்குழுவில் பணியாற்றிய கலைஞர்கள் மற்றும் பாடகர்கள்-பாடகிகளை சந்திக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தார். சென்னை வடபழனியில் உள்ள அவரது ரிக்கார்டிங் ஸ்டூடியோவில் இந்த சந்திப்பு நடந்தது. இதில் இசைக்கலைஞர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டார்கள். அவர்கள் மத்தியில் பேசிய இளையராஜா, “நான் திரைப்படங்களுக்கு இசையமைத்து 40 வருட காலங்கள் முடிந்து விட்டது. இனிமேல் முழு இசைக்கலைஞர்களும் உட்கார்ந்து பாடகர், பாடகிகளுடன் பாடி இசையமைத்து, ஒலிப்பதிவு செய்வது என்பது இந்த உலகில் இந்த பேரண்டத்தில் நடக்கப்போவது […]

Continue Reading

சமுத்திரகனியின் மூன்று முகம்

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம் ‘வடசென்னை’. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. மீண்டும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷ், அமலாபால், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்து வரும் இப்படத்தில் சமுத்திரகனியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது இப்படத்தில் சமுத்திரகனி மூன்று கெட்டப்புகளில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. தனுஷுக்கு இணையாக சமுத்திரகனியின் கதாபாத்திரமும் செதுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. சமுத்திரகனி தற்போது ரஜினி நடிக்கும் ‘காலா’ படத்திலும் ரஜினி கூடவே […]

Continue Reading

வில்லனாக விஷால் வித்தியாசம்

மோகன்லால் நடிப்பில் பி.உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் மலையாள படம் ‘வில்லன்’. இந்த படத்தின் மூலம் விஷால் முதல் முறையாக மலையாள பட உலகில் கால் வைக்கிறார். இதில் விஷாலுக்கு வில்லன் வேடம். தற்போது இந்த படத்தில் தாடி வைத்து கண்ணாடி அணிந்து இரண்டு ‘கெட்-அப்’-களில் விஷால் நடிக்கிறார். இவருடைய கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. ‘வில்லன்’ படத்தில் மோகன்லால் மனைவியாக மஞ்சுவாரியார் நடித்து வருகிறார். ஹன்சிகாவும் இந்த படத்தின் மூலம் மலையாளத்தில் […]

Continue Reading

ரஜினிக்கு வில்லன் நானா?

  பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் `காலா’ படம் குறித்து தான் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. மும்பையில் முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பியுள்ள ரஜினி, மீண்டும் ஜுன் 24-ஆம் தேதி மீண்டும் படப்பிடிப்பில் இணைகிறார். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்து வரும் இப்படத்தில், ரஜினி ஜோடியாக ஹூமா குரோஷி நடித்து வருகிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் அஞ்சலி பாட்டீல் நடிக்கிறார். இவர்களுடன், ஈஸ்வரிராவ், சமுத்திரக்கனி, சம்பத், ரவி […]

Continue Reading