அட்லியின் கனவு நிறைவேறுமா?
‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. இதில் ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தை அடுத்து, விஜய்யை வைத்து ‘தெறி’ படத்தை இயக்கினார். இப்படம் சூப்பர் ஹிட்டானது. தற்போது இவர் மீண்டும் விஜய்யை வைத்து படம் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் நடித்து வருகிறார்கள். மேலும் […]
Continue Reading