நாய்ஸ் & கிரைன்ஸ் மற்றும் பூமர் ஃபேஷன் இணைந்து வழங்கும் இந்தியாவில் முதல்முறையாக 360 டிகிரி வடிவிலான மேடையில் நேரலையாக இசை நிகழ்ச்சி நடத்தும் யுவன் சங்கர் ராஜா

நாய்ஸ் & கிரைன்ஸ் மற்றும் பூமர் ஃபேஷன் இணைந்து வழங்கும் இந்தியாவில் முதல்முறையாக 360 டிகிரி வடிவிலான மேடையில் நேரலையாக இசை நிகழ்ச்சி நடத்தும் யுவன் சங்கர் ராஜா   இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் பாடல்கள் எவர் கிரீன் ஹிட் என்பதை இசை ரசிகர்கள் நன்கு அறிவர். இரண்டு தலைமுறைகளாக தமிழ் திரையிசையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வெற்றிகரமாக வலம் வரும் யுவன் சங்கர் ராஜா திரைப்படங்களுக்கு மட்டுமல்லாமல்… அவ்வப்போது ரசிகர்களுக்கு நேரலையாக இசை நிகழ்ச்சியை நடத்தி […]

Continue Reading

பாடலை வெளியிட்டு அமைச்சர் கே ஆர் பெரியகருப்பன் பாராட்டு

தயாரிப்பாளர் ஏ எல் அழகப்பனின் குலதெய்வமான திருப்பத்தூர் கோட்டை கருப்பர் திருக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடிகர் உதயா தயாரிப்பில் ஶ்ரீகாந்த் தேவா இசையில் பக்திமயமான ‘கருப்பன் எங்க குலசாமி’ பாடல்   பாடலை வெளியிட்டு அமைச்சர் கே ஆர் பெரியகருப்பன் பாராட்டு, ஊர் மக்கள் பரவசம்* ▶️ https://youtu.be/FhW0Z31JLiY தயாரிப்பாளர் ஏ எல் அழகப்பனின் சொந்த ஊரான காரைக்குடி கல்லல் பாகனேரி அருகில் உள்ள சொக்கநாதபுரம் அருகே வீற்றிருக்கும் அவரது குலதெய்வமான அருள்மிகு திருப்பத்தூர் கோட்டை கருப்பர் […]

Continue Reading

முன்னுதாரணமாக மாறிய சந்தோஷ் நாராயணனின் ‘நீயே ஒளி’ இசை நிகழ்ச்சி

முன்னுதாரணமாக மாறிய சந்தோஷ் நாராயணனின் ‘நீயே ஒளி’ இசை நிகழ்ச்சி *‘புதுமையாகவும், பொழுதுபோக்கு அம்சங்களுடனும் கோலாகலமாக நடந்தேறியது, சந்தோஷ் நாராயணனின் நீயே ஒளி’ இசை நிகழ்ச்சி* மேக்கிங் மொமெண்ட்ஸ் ஒருங்கிணைப்பில், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் நீயே ஒளி இசை நிகழ்ச்சி, பிரம்மாண்டமான முறையில், எந்தவித புகார்களும் இல்லாமல், ஒரு இசை நிகழ்ச்சி எப்படி நடைபெற வேண்டும் என்பதற்கான முன்னுதாரணமாக, ரசிகர்களின் பேரதாரவுடன் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. ‘அட்டக்கத்தி’ என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இசை கலைஞர் […]

Continue Reading

கல்கி 2898 AD’ படத்தின் தீம் மியூசிக், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின்

கல்கி 2898 AD’ படத்தின் தீம் மியூசிக், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் “நீயே ஒளி” இசை நிகழ்ச்சியில் அரங்கேற்றப்பட்டது!!* *பிரபாஸின் ‘கல்கி 2898 AD’ படத்தின் பின்னணி இசையின் சிறு கோர்வை , ரசிகர்களுக்காக பிரத்தியேகமாக அரங்கேற்றமாகியுள்ளது !!* வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில், அமிதாப்பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், நடிப்பில். இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் இந்தியா சினிமா உலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் ‘கல்கி 2898 AD’ படத்தின் தீம் இசை ரசிகர்களுக்காக பிரத்தியேகமாக அரங்கேற்றப்பட்டுள்ளது. நேற்று சென்னையில் […]

Continue Reading

சி. சத்யா இசையமைத்து பாடியுள்ள அன்பை போதிக்கும் வள்ளலாரின் ‘மனு முறை கண்ட வாசகம்’

வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலாரின் வழி நடக்கும் இசை அமைப்பாளர் சி. சத்யா இசையமைத்து பாடியுள்ள அன்பை போதிக்கும் வள்ளலாரின் ‘மனு முறை கண்ட வாசகம்’ பாடல் “வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்” என்று பிரகடனம் செய்து தமிழகத்தில் இருந்து ஒட்டு மொத்த உலகத்திற்கும் அன்பையும் பண்பையும் போதித்த திரு அருட்பிரகாச வள்ளலார் அருளிய ‘மனு முறை கண்ட வாசகம்’ பாடலை பிரபல இசை அமைப்பாளர் சி. சத்யா இசையமைத்து பாடியுள்ளதோடு காணொலியாகவும் […]

Continue Reading

குரல்களுக்கு செயற்கை தொழில்நுட்பத்தின் மூலம் உயிரூட்டியுள்ள ஏ.ஆர். ரஹ்மான்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘லால் சலாம்’ படத்தில் மறைந்த பாடகர்கள் பம்பா பாக்யா மற்றும் சாகுல் ஹமீதின் குரல்களுக்கு செயற்கை தொழில்நுட்பத்தின் மூலம் உயிரூட்டியுள்ள ஏ.ஆர். ரஹ்மான்* *பல்வேறு விருதுகளை வென்றுள்ள இசை தயாரிப்பாளரும், இசைக்கோர்வை பொறியாளருமான கிருஷ்ண சேத்தனின் ‘டைம்லெஸ் வாய்சஸ்’ செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் மூலம் புதிய சாதனை* சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் ‘லால் சலாம்’ திரைப்படத்தில் மறைந்த பாடகர்களான சாகுல் ஹமீது மற்றும் பம்பா […]

Continue Reading

நடிகர் ஜீவாவின் ‘டெஃப் ஃப்ராக்ஸ்’ மியூசிக் லேபிள் வெளியீடு

நடிகர் ஜீவாவின் ‘டெஃப் ஃப்ராக்ஸ்’ மியூசிக் லேபிள் வெளியீடு: இந்நிறுவனம் சுயாதீன கலைஞர்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தவுள்ளது.     இந்திய சினிமாவில் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றிப்படங்களை வழங்கி வரும் நடிகர் ஜீவா, திரையுலகில் இன்று 21 வருடங்களை நிறைவு செய்கிறார். வெற்றிகரமாக தனது திரைப் பயணத்தை தொடங்கிய அவர், அடுத்த கட்டமாக இசை தயாரிப்பில் இறங்கியுள்ளார். அவரது ‘டெஃப் ஃப்ராக்ஸ்’ ரெக்கார்ட்ஸ் மியூசிக் லேபிள் என்ற புதிய முயற்சியின் துவக்க விழா, சுதந்திரக் […]

Continue Reading

பாடல். எவ்வளவு தான் மறைத்து வைத்தாலும் காதல்

  பா மியூசிக் தளத்தில் வெளியாகியுள்ள ‘மறைத்து வைத்தேன்’ பாடல். எவ்வளவு தான் மறைத்து வைத்தாலும் காதல் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் தன்மையுடையது என்பதை ‘மறைத்து வைத்தேன்’ பாடல் எடுத்துரைக்கிறது. பாப் பூகன் இசையில், மதன் கார்க்கியின் வரிகளில் வந்தனாவும் விஜய் கோபாலும் இந்தப்பாடலைப் பாடியுள்ளனர். தனியிசைக்கலைஞர்களைத் தொடர்ந்து ஆதரித்துவரும் பா மியூசிக்கின் யூடியூப் தளத்தில் இப்பாடல் வெளியாகியுள்ளது. பாடல் இணைப்பு 🔗 https://youtu.be/gA_c1ctUw6o   A new indie song on Paa Music navigating […]

Continue Reading

ராதே ஷியாமின் புதிய பாடலான ‘ரேகைகள்’ போஸ்டரில் பனி சறுக்கில் பரவசமூட்டும் பிரபாஸ்

யு வி கிரியேஷன்ஸ் சார்பில் வம்சி மற்றும் பிரமோத் தயாரிப்பில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகியுள்ள காதல் ததும்பும் ‘ராதே ஷியாம்’ திரைப்படம் ஜனவரி 14 அன்று வெளியாக உள்ளது.இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். ராதே ஷியாமில் இருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ‘ஆகூழிலே’ என்ற பாடலை யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ளார். ‘தரையோடு தூரிகை’ என்கிற மற்றொரு பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். இந்த இரண்டு […]

Continue Reading

South Asian independent musicians to the global stage – ENJOY ENJAAMI Launch Event

Maajja, together with academy award winner AR Rahman, provides a platform to encourage and elevate South Asian independent musicians to the global stage. “Enjoy Enjaami” by Dhee and Arivu, maajja’s maiden release, was launched Yesterday. Here are some excerpts from the event… Director Manikandan said, “I am completely unprepared for the occasion as I didn’t […]

Continue Reading