டைகர் 3’ன் “லேகே பிரபு கா நாம்” பாடலில் 7 அதிரடியான தோற்றங்களுடன் இணையத்தை பற்றியெரிய விடும் கத்ரீனா கைப்

டைகர் 3’ன் “லேகே பிரபு கா நாம்” பாடலில் 7 அதிரடியான தோற்றங்களுடன் இணையத்தை பற்றியெரிய விடும் கத்ரீனா கைப் நம்மிடம் இருப்பவர்களில் மிகவும் அழகான நடிகைகளில் ஒருவரான கத்ரீனா கைப், ‘டைகர் 3’ படத்தில் இருந்து வரும் அக்-23ஆம் தேதி வெளியாகவுள்ள “லேகே பிரபு கா நாம்” பாடலில் இதயங்களை உருக வைக்கவும் இணையத்தை பற்றியெரிய வைக்கவும் தயாராகி வருகிறார். கத்ரீனா கைப் ‘டைகர் 3’ன் “லேகே பிரபு கா நாம்” பாடலில் 7 அதிரடியான […]

Continue Reading

தண்டட்டி திரை விமர்சனம்

தண்டட்டி திரை விமர்சனம் பொதுவாக தமிழ் சினிமாவில் கிராமத்து கதைகள் என்றாலே கொஞ்சம் வலுவான கதையும் அர்த்தமுள்ள கதையமாக தான் இதுவரை நாம் பார்த்து ரசித்து வந்தோம் அந்த வகையில் இந்த படமும் அப்படி ஒரு சிறந்த படம் என்று கூறலாம். ஒரு ஆழமான அழுத்தமான காதலை அற்புதமான திரை கதையுடன் நகைச்சுவையாக சொல்லி இருக்கும் படம் தான் தண்டட்டி   இந்தப் படத்தில் பசுபதி ரோகினி விவேக் பிரசன்னா அம்மு அபிராமி தீபா மற்றும் பலர் […]

Continue Reading

எப்படி இருக்கிறது “அழகிய கண்ணே”

எப்படி இருக்கிறது “அழகிய கண்ணே” திரைப்படம் – திரை விமர்சனம்! தமிழ் சினிமாவில் எளிய மனிதர்களின் வாழ்க்கையை யதார்த்தமாக படம் பிடிப்பவர் சீனு ராமசாமி. அவரது தம்பி விஜயகுமார் முதல்முறையாக இயக்கியுள்ள படம் அழகிய கண்ணே. பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். இப்படத்தின் கதையை பற்றி பார்க்கலாம். லியோ சிவக்குமார் அம்மா, தங்கையுடன் வாழ்ந்து வருகிறார். இவரது எதிர்வீட்டில் பிராமண பெண்ணான சஞ்சிதா ஷெட்டி அப்பா, சித்தி, சித்தியின் தம்பியுடன் […]

Continue Reading

உலக சாதனை படைத்த ‘ஹார்ட்ஸ் ஆப் ஹாரிஸ்

நான்கு சீசன்களில் உலக சாதனை படைத்த ‘ஹார்ட்ஸ் ஆப் ஹாரிஸ்’ மலேசியா லைவ் கான்சர்ட் தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் இசையமைப்பாளர்களில் ஒருவரான ஹாரிஸ் ஜெயராஜ் இந்த வருடம் மலேசியாவில் முதன்முறையாக 30 ஆயிரம் பார்வையாளர்களுக்கு மத்தியில் தனது இசை சுற்றுப்பயணத்தை துவங்கியுள்ளார் மலேசியாவில் உள்ள பிரபல முன்னணி தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமான மாலிக் ஸ்ட்ரீம்ஸ் இந்த இசை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தது. ‘ஹார்ட்ஸ் ஆப் ஹாரிஸ்’ என்கிற பெயரில் நடைபெற்ற இந்த இசை நிகழ்ச்சிக்கு […]

Continue Reading

வளட்டி – ஏ டேல் ஆஃப் டெயில்ஸ் ,

VALATTY – A Tale of Tails” வளட்டி – ஏ டேல் ஆஃப் டெயில்ஸ் , மலையாளத் திரைப்படத்தின் உலகளாவிய வெளியீட்டு உரிமையை KRG Studios நிறுவனம் கைப்பற்றியது VALATTY – A Tale of Tails” வளட்டி – ஏ டேல் ஆஃப் டெயில்ஸ் , மலையாளத் திரைப்படத்தினை KRG Studios நிறுவனம் உலகம் முழுவதும் வெளியிடுகிறது  நம் வீட்டில் வளர்க்கப்படும் செல்ல நாய்கள் இணைந்து ஒரு சாகச பயணத்தில் ஈடுபடும் கதையைச் சொல்லும், […]

Continue Reading

கதை சொன்னவுடன் உடனே மறுப்பு தெரிவிக்காமல் ஒப்புக்கொண்டேன் – நடிகர் குரு சோமசுந்தரம்

    தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகையும், குணச்சித்திர நடிகையுமான ஊர்வசி கதையின் நாயகியாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘சார்ல்ஸ் எண்டர்பிரைசஸ்’ எனும் திரைப்படம், ஜூன் மாதம் 16ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.   அறிமுக இயக்குநர் சுபாஷ் லலிதா சுப்ரமணியன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் ‘சார்ல்ஸ் எண்டர்பிரைசஸ்’. இதில் ஊர்வசி, பாலு வர்கீஸ், கலையரசன், குரு சோமசுந்தரம், சுஜித் சங்கர், அபிஜா சிவகலா, மணிகண்டன் ஆச்சாரி, பானு, மிருதுளா மாதவ், சுதீர் […]

Continue Reading

இந்தப் படம் வெளியாக பாதுகாப்பு கொடுத்த தமிழக அரசுக்கு மனமார்ந்த நன்றி – தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு

ட்ரீம் வாரியர்ஸ் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு – எஸ்.ஆர்.பிரபு தயாரிக்க, இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள படம் #ஃபர்ஹானா. இப்படத்திற்கு எழுத்தாளர் மனுஷ்ய புத்ரன் வசனம் எழுதியுள்ளார். இப்படம் நேற்று (12.05.2023) வெளியானது. படம் இஸ்லாமிய பின்புறத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளதால் படம் வெளியாவதற்கு முன்பே பல சர்ச்சைகள் எழுந்தது. அதற்கான விளக்கத்தை கொடுப்பதற்கு இன்று சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ந்தது. அதில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு, இயக்குநர் நெல்சன் […]

Continue Reading

இயக்குனர் வெற்றி வீரன் மகாலிங்கம் இயக்கத்தில் ‘அருவி’ மதன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்!

அரும்புமீசை குறும்புபார்வை,வெண்ணிலாவீடு, விசிறி போன்ற படங்களை இயக்கியவர் வெற்றிவீரன் மகாலிங்கம். ஒரு சிறிய இடைவெளிக்கு அப்புறம் இரண்டு படங்களில் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். ஒன்று,முன்னணி நிறுவனம் தயாரிக்க ‘விடுதலை’நாயகன் சூரி ஹீரோவாக நடிக்கும் படம். இந்தப் படத்திற்கு கதை-திரைக்கதை எழுதியிருக்கிறார் வெற்றிவீரன் மகாலிங்கம். இந்த வாய்ப்பு கிடைத்தது குறித்து பேசும்போது… “சூரியும் நானும் பால்யகால நண்பர்கள். எங்கள் இருவருக்கும் ஏற்பட்ட அனுபவங்களை வைத்து ரகளையா ஒரு கதை பண்ணினோம்.பட்ஜெட் பெரிசு. விரைவில் அந்தப் படம் குறித்த அறிவிப்பு வரும். […]

Continue Reading

ஷாலோம் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் சம்பவம் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இதன் துவக்க விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குனர் திருமலை, மகேந்திரகுமார் நாகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் ஸ்ரீகாந்த், நட்டி கதை நாயகர்களாக நடிக்க, கதை நாயகிகளாக பூர்ணா, ஸ்வேதா அவஸ்தி நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் ரங்கராஜ் பாண்டே நடிக்கிறார். நீண்ட இடைவேளைக்கு பிறகு சுந்தரா டிராவல்ஸ் படத்தின் நாயகி ராதா நடிக்கிறார். மேலும் இயக்குனர் ஏ.வெங்கடேஷ், ஜெயபிரகாஷ், கே.ராஜன், மகேந்திரகுமார் நாகர், சிங்கம்புலி, நாஞ்சில் சம்பத், விஜய் டிவி முல்லை மற்றும் பல நடிகர் […]

Continue Reading