Think Music Originals வழங்கும், ரியோ ராஜ், அம்மு அபிராமி நடிப்பில் வெளியாகியுள்ள “கரக்கி” ஆல்பம் பாடல், பெரும் வரவேற்பை குவித்து வருகிறது !
பொங்கல் பண்டிகையையொட்டி இசை ரசிகர்களுக்காக, Think Music தனது புதியஆல்பம் பாடலான ‘கரக்கி’ பாடலை வெளியிட்டது. வெளியான குறுகிய காலத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்ற இந்த பாடல், ரசிகர்களிடம் அற்புதமான வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த சுயாதீன ஆல்பம் பாடலை அடிக்ரிஸ் இசையமைத்துள்ளார் மற்றும் மிகவும் பிரபலமான நாட்டுப்புற கலை குழு ஜோடிகளான செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி ஆகியோர் இப்பாடாலை பாடியுள்ளனர். அழகான இசை, பாடகர்களின் அற்புதமான குரல், நடிகர்களின் திறமை மிகுந்த நடிப்பு […]
Continue Reading