சின்ன பட்ஜெட்டில் உருவாகும் நல்ல படைப்புகளுக்கு வரப்பிரசாதமாக உருவாகியுள்ள ‘ஓடிடி பிளஸ்’

சின்ன பட்ஜெட்டில் உருவாகும் நல்ல படைப்புகளுக்கு வரப்பிரசாதமாக உருவாகியுள்ள ‘ஓடிடி பிளஸ்’   புதிய ஓடிடி தளமான ‘ஓடிடி பிளஸ்’ஸை துவங்கி வைத்த இயக்குநர் சீனுராமசாமி   தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 200 படங்களாவது வெளியாகி வரும் நிலையில், பல சின்ன பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் ஒரு சில காட்சிகளுடன் மூன்று நாட்களிலேயே அவற்றுக்கு முடிவுரை எழுதப்படுகின்றன. இதனால் பல நல்ல படைப்புகள் ரசிகர்களின் கவனத்திற்கு வராமலேயே போய் விடுகின்றன.    இதற்கு […]

Continue Reading

இந்த தேர்தல் சீசனில், ZEE5 மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் இணைந்து வழங்க, ‘சலார்’ புகழ் ஸ்ரேயா ரெட்டி நடிப்பில், உருவாகியிருக்கும் ‘தலைமைச் செயலகம்’ சீரிஸின் முதல் டீசர் வெளியிடப்பட்டுள்ளது

இந்த தேர்தல் சீசனில், ZEE5 மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் இணைந்து வழங்க, ‘சலார்’ புகழ் ஸ்ரேயா ரெட்டி நடிப்பில், உருவாகியிருக்கும் ‘தலைமைச் செயலகம்’ சீரிஸின் முதல் டீசர் வெளியிடப்பட்டுள்ளது தலைமைச்செயலகம் சீரிஸை ராதிகா சரத்குமார் தயாரித்துள்ளார், தேசிய விருது பெற்ற இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் கிஷோர், ஷ்ரியா ரெட்டி, ஆதித்யா மேனன், பரத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ~ தலைமைச்செயலகம் சீரிஸை ராதிகா சரத்குமார் தயாரித்துள்ளார், தேசிய விருது பெற்ற இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் […]

Continue Reading

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சுவையுடன் பரிமாறும், அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸ், ‘உப்பு புளி காரம்’

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சுவையுடன் பரிமாறும், அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸ், ‘உப்பு புளி காரம்‘ டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்கும் ‘உப்பு புளி காரம்’ சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது!! இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அதன் அடுத்த புதிய சீரிஸான ‘உப்பு புளி காரம்’ சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது. “உப்பு புளி காரம்” ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸில், நடிகர்கள் பொன்வண்ணன், வனிதா, ஆயிஷா, நவீன், அஷ்வினி, தீபிகா, கிருஷ்ணா, ஃபரினா மற்றும் […]

Continue Reading

ஹார்ட் பீட்” சீரிஸ் இப்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமாகிறது

“ஹார்ட் பீட்” சீரிஸ் இப்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமாகிறது  இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதன் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான ‘ஹார்ட் பீட்’ சீரிஸை, தற்போது ஸ்ட்ரீம் செய்யத் தொடங்கியுள்ளது. ஒரு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களைச் சுற்றி, நடக்கும் பரபரப்பு சம்பவங்கள் தான், ஹார்ட் பீட் சீரிஸின் கதைக்களம் ஆகும். டிஸ்னி+ ஹாட்ஸ்டார், மனதைக் கவரும் இந்த சீரிஸை, மார்ச் 8 ஆம் தேதி, சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டமாக ஸ்ட்ரீம் செய்யத் துவங்கியுள்ளது. […]

Continue Reading

ஸ்டார்ட் அப் துறை பின்னணியில் கோபி சுதாகர் கலக்கும் கோடியில் இருவர்

ஸ்டார்ட் அப் துறை பின்னணியில் கோபி சுதாகர் கலக்கும் கோடியில் இருவர் பரிதாபங்கள் புகழ் கோபி, சுதாகரின் அடுத்த அதிரடி “கோடியில் இருவர்” வெப் சீரிஸ் !! Do. Creative Labs தயாரிப்பில், பரிதாபங்கள் புரடக்சன்ஸ் மற்றும் Scaler நிறுவனம் இணைந்து வழங்க, பரிதாபங்கள் கோபி சுதாகர் முதன்மை பாத்திரங்களில் நடிப்பில், இயக்குநர் ஷாகித் ஆனந்த் இயக்கத்தில், ஸ்டார்ட் அப் துறையின் பின்னணியில் உருவாகியிருக்கும் காமெடி டிராமா சீரிஸ் ‘கோடியில் இருவர்’. வரும் பிப்ரவரி 25 முதல் […]

Continue Reading

நடிகை மீரா ஜாஸ்மின் நடிப்பில் “குயின் எலிசபெத்” திரைப்படம் ZEE5

அசத்தலான காமெடிக் கொண்டாட்டம் , நடிகை மீரா ஜாஸ்மின் நடிப்பில் “குயின் எலிசபெத்” திரைப்படம் ZEE5 தளத்தில் ஸ்ட்ரீமாகி வருகிறது !! மலையாளத்தில் கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி வெற்றிபெற்ற “குயின் எலிசபெத்” திரைப்படம் ZEE5 தளத்தில் தமிழ் மற்றும் மலையாளத்தில் பிரத்தியேகமாகக் கிடைக்கிறது ~இந்தத் திரைப்படத்தை M. பத்மகுமார் இயக்கியுள்ளார். பிரபல நடிகை மீரா ஜாஸ்மின் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார்.~ நரேன், ஸ்வேதா மேனன் மற்றும் V.K.பிரகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தியாவின் முன்னணி […]

Continue Reading

ZEE5 தளம், 2024 இன் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் அதிரடி திரைப்படமான “கட்டேரா

ZEE5 தளம், 2024 இன் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் அதிரடி திரைப்படமான “கட்டேரா” படத்தை, பிப்ரவரி 9 அன்று ஓடிடி தளத்தில் டிஜிட்டல் ப்ரீமியர் செய்வதாக அறிவித்துள்ளது !! மிகப்பெரும் ப்ளாக்பஸ்டர் திரைப்படமான “கட்டேரா” ZEE5 தளத்தில், பிப்ரவரி 9 அன்று டிஜிட்டல் ப்ரீமியர் செய்யப்படவுள்ளது !! ~ “கட்டேரா” திரைப்படத்தைப் பிப்ரவரி 9 முதல் ZEE5 இல் கன்னட மொழியில் கண்டு மகிழலாம் ~ ~ தருண் சுதிர் இயக்கத்தில், ராக்லைன் வெங்கடேஷ் தயாரிப்பில், உருவான “கட்டேரா” […]

Continue Reading

ஹார்ட் பீட்” சீரிஸின் தீம் பாடலை வெளியிட்டுள்ளது

டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் “ஹார்ட் பீட்” சீரிஸின் தீம் பாடலை வெளியிட்டுள்ளது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அடுத்ததாக வெளியிடவுள்ள ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் “ஹார்ட் பீட்” சீரிஸிலிருந்து “ஹார்ட் பீட் பாட்டு” எனும் பெப்பியான பாடலை வெளியிட்டுள்ளது. சூப்பர் சுப்பு எழுத்தில், மேட்லி ப்ளூஸ் இசையமைத்துள்ள இந்தப் பாடல், ‘ஹார்ட் பீட்’ சீரிஸின் சாரத்தையும் அதன் ஆன்மாவையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. ‘ஹார்ட் பீட்’ சீரிஸ் இளைஞர்களைக் கவரும் வகையில் நட்பு, ரொமான்ஸ், […]

Continue Reading

75வது குடியரசு தினத்தை முன்னிட்டு, சாம் பகதூர் திரைப்படத்தை வெளியிடும் ZEE5

அற்புத அனுபவத்திற்குத் தயாராகுங்கள் : 75வது குடியரசு தினத்தை முன்னிட்டு, சாம் பகதூர் திரைப்படத்தை வெளியிடும் ZEE5  ~ ரோனி ஸ்க்ரூவாலா தயாரித்துள்ள இப்படத்தை, இயக்குநர் மேக்னா குல்சார் இயக்கியுள்ளார் மற்றும் சாம் பகதூர் கதாபாத்திரத்தில் விக்கி கௌஷல் நடித்துள்ளார். ~ இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, இன்று ஜனவரி 26 அன்று, குடியரசு தினத்தை முன்னிட்டு, விக்கி கௌஷல் நடித்த, சாம் பகதூர் படத்தின் பிரத்தியேக டிஜிட்டல் பிரீமியரை […]

Continue Reading

Zee5 சாம் பகதூர்

Witness the extraordinary: ZEE5 sets the stage for Sam Bahadur on 75th Republic Day ~ Produced by Ronnie Screwvala, the film is directed by Meghna Gulzar and stars Vicky Kaushal in the role of Sam Bahadur ~ ZEE5, India’s largest home-grown video streaming platform and a multilingual storyteller, today announced the exclusive digital premiere of […]

Continue Reading