டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் ‘லேபில்’ வெப் சீரிஸ் டிரெய்லர்
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் ‘லேபில்’ வெப் சீரிஸின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது. வரவேற்பை குவிக்கும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் ‘லேபில்’ வெப் சீரிஸ் டிரெய்லர் !! இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பிரபல இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லேபில்’ சீரிஸின் எதிர்பார்ப்புமிக்க டிரெய்லரை வெளியிட்டுள்ளது. முன்னதாக நேற்று வெளியான இந்த சீரிஸின் ஃபர்ஸ்ட்லுக் ரசிகர்களிடம் மிகப்பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர், பெரும் பாராட்டுக்களைக் குவித்து […]
Continue Reading