full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் நடத்தும் ஆண், பெண் 30 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கான “XX Chennai District Masters Athletic Championship

சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் நடத்தும் ஆண், பெண் 30 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கான “XX Chennai District Masters Athletic Championship 2023” தடகள போட்டி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் (Outdoor Stadium) நடைபெற்றது

இப்போட்டியை சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்தின் தலைவர் திரு M.செண்பகமூர்த்தி, செயலாளர் திருமதி ருக்மணி, பொருளாளர் திருமதி சசிகலா மற்ற கமிட்டி உறுப்பினர்கள் சேர்ந்து கலந்து எடுத்த முடிவின் படி நடைபெற்றது

திரு மயில்வாகனன் IPS, திரு MP லக்‌ஷ்மிபதி துவக்கிவைத்த இந்த போட்டியின் முதல் நாளில் (செப்டம்பர் 23, 2023) நடிகர் இயக்குனர் SJ சூர்யா, நடிகர் ஆர்யா, நடிகர் சித்தார்த், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகை தேஜு அஷ்வினி, ஆகியோர் கலந்து கொண்டு போட்டியில் வென்றவர்களூக்கு பரிசுகள் வழங்கி விழாவை சிறப்பித்தனர்.

 

விருதுகள் விவரம்

60+ வயதினருக்கான 100 மீட்டர் ஆண்களுக்கான ஓட்டப்பந்தய போட்டியில் திரு M.செண்பகமூர்த்தி 13.6 நொடிகளில் முதலாவதாக வந்து வெற்றி பெற்றார்

John Devasir Memorial Life time Achievement Award – திரு.K.சுப்ரமணியன் (85 +)
Category – High Jump, Triple Jump, Long Jump
World Masters Meet – Australia 216 – 2 Bronze Medal

V.S.சின்னசாமி (85 +)
Asian – Javelin Throw – Second

Daisy Victor Memorial Award – Life Time Achievement Award

திருமதி. T.ருக்மணி தேவி – National Record Holder in Pole Vault in 60+
Asian Masters
Gold – Pole Vault 60+
Silver – Hammer Throw – 65+
Bronze – High Jump – 6+

திருமதி. அகத்தா இன்பா ராஜூலா – Central Excise
100, 200, 400 Mts – Asian Masters Meet – Medalist

இன்றும், நாளையும் நடைபெறும் இந்த போட்டியில் மேலும் பல தடகள் வீரர்கள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.