NOISE AND GRAINS ன் அன்பான வணக்கம் !

cinema news

NOISE  AND  கிரைன்ஸ்,   ராக்  வித் ராஜா எனும் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி முதல் அத்தனை சிறப்பு நிகழ்வுகளையும் மிகவும் சிறப்பான முறையில் வெற்றி பெற்றதற்கு முழு முதல் காரணமாய் பத்திரிகையாளர்களாகிய தங்களுடைய ஒத்துழைப்பு சிறப்பாக அமைந்தது. இந்த நிலையில்,

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் முதல் சுற்றில் மாநாடு மற்றும் கண்காட்சி நடத்துகின்ற பிரிவில் ஊக்குவிக்கும் வகையில் NOISE  AND  GRAINS நிறுவனம் (BEST MICE Organizer) தேர்ந்தெடுக்கப்பட்டு,   தமிழ்நாடு  அரசு  சார்பில்   வழங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த நிகழ்விற்கு, தங்களது ஒத்துழைப்பு இல்லாமல் நடந்திருக்க வாய்ப்பு இல்லை . தொடர்ந்து தங்களுடைய ஒத்துழைப்பினை நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.