full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

நடிகர் சூரி அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டம் இன்று ரெட் ஜெயன்ட் மூவிஸ் அலுவலகத்தில் நடைபெற்றது.

நடிகர் சூரி அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டம் இன்று ரெட் ஜெயன்ட் மூவிஸ் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணை தயாரிப்பாளர் திரு. M.செண்பகமூர்த்தி, Head of Lyca Productions திரு. GKM தமிழ்குமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நடிகர் சூரிக்கு பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்தனர்

#HBDSoori

@sooriofficial @MShenbagamoort3 @gkmtamilkumaran @teamaimpr