full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

நடிகர் விமல் பார்த்து வியந்த காரைக்கால் இரட்டையர்கள்

நடிகர் விமல் பார்த்து வியந்த காரைக்கால் இரட்டையர்கள் 

 
புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த காரைக்காலில் உள்ள  இன்டர்நேஷ்னல் வி.ஆர்.எஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ் அக்டமி ( International Vrs Martial Arts Academy ) இயக்குனர் மகாகுரு Dr வி.ஆர்.எஸ் குமாரிடம் மூன்று வயது முதல் கராத்தே சிலம்பம் யோகா கிக் பாக்ஸிங் குபுடோ தேக்வாண்டோ போன்ற எண்னற்ற தற்காப்பு கலைகலை கற்று இந்தியா மற்றும் சர்வதேச அளவில் 200க்கும் மேற்பட்ட பதக்கங்களை வாங்கி உலகிலேயே இரட்டையர்கள் முதன்முதலாக 9 வயதுக்குள்  கராத்தேவில் இரண்டு பிளாக் பெல்ட் மற்றும் இந்தியா மற்றும் சர்வதேச அளவில் அதிக பதக்கங்களை வாங்கி உலக சாதனை படைத்து பல்வேறு உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்து புதுச்சேரி ஆளுநர் . முதல்வர்   மற்றும் பல்வேறு தரப்பினரிடமும் பாராட்டு மற்றும் கவுரவ டாக்டர் பட்டம் மற்றும் பல்வேறு விருதுகளைப் பெற்ற  காரைக்கால் குட்ஷெப்பட் மேல்நிலை பள்ளியில் ( Good Shepherd English School ) 5ம் வகுப்பு பயிலும்  இரட்டையர்களான கே.ஸ்ரீவிசாகன் ( srivishakan) வயது 9 மற்றும் கே ஸ்ரீஹரிணி ( sriharini ) வயது 9  இவர்களை சிறப்பிக்கும் விதமாக பள்ளித் தாளாளர் ரான்சன் தாமஸ் முதல்வர் ஜாய் தாமஸ் ஆகியோர் இவர்களின் பல்வேறு சாதனைகளை பள்ளியின் சார்பாக  புத்தகமாக தயார்செய்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி அவர்களின் கைகளால் வெளியிட்டனர் மேலும் இவர்கள்  சாதனைக்கு  மகுடம் சேர்க்கும் விதமாக 14.12.2019 அன்று துபாயை சேர்ந்த Emitaa என்ற நிறுவனத்தால் கும்பகோணத்தில் நடந்த  சர்வதேச விருத வழங்கும் விழாவில்  திரைப்படத்துறை மற்றும் சின்னத்திரையை  சேர்ந்த பிரபலமான முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் பல்வேறு துறையில் சாதனை செய்த பிரபல மாணவர்களுடன் இவர்களுக்கும் இன்டர்நேஷனல் இந்தியன் ஐகான் அவார்டு 20019 ( International Indian Icon Award 2019 ) என்ற சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.நடிகர் விமல் அவர்களின் சாதனைகளை கேட்டு வியந்தார்