full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

கேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் திருமணம் – கொரோனா ஊரடங்கு விதிகளின் படி திருமணம்!

கேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் திருமணம் – கொரோனா ஊரடங்கு விதிகளின் படி திருமணம்!


கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணாவின், திருமணம் திருவனந்தபுரத்தில் இன்று எளிய முறையில் நடைபெற்றது. தகவல் தொழில்நுட்ப தொழில் முனைவோராக உள்ள வீணா, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தேசிய தலைவர் முகமது ரியாஸை கரம் பிடித்துள்ளார். கேரள முதல்வர் பினராயி விஜயனின், இல்லத்தில் எளிய முறையில் நடைபெற்ற இந்த திருமணத்தில், கொரோனா ஊரடங்கு விதிமுறைகளின்படி, குறைந்த எண்ணிக்கையிலான விருந்தினர்கள் மட்டுமே பங்கேற்றனர்.