கலக்க போவது யாரு இயக்குனரின் புதிய பட பூஜை

News
0
(0)

கலக்க போவது யாரு, அசத்த போவது யாரு போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இயக்கி புகழ் பெற்ற இயக்குனர் ராஜ்குமார் முதல் முறையாக “செயலி” என்கின்ற திரைப்படத்தை இயக்குகிறார்.

OCEANAA AJR CINE ARTS PRIVATE LIMITED மிகுந்த பொருட்ச்செலவில் பிரமாண்டமாக தயாரிக்கும் காமெடி கலந்த திரில்லர் படம் “செயலி”. இப்படத்தின் துவக்க விழா இன்று காலை GK VISION TIME படப்பிடிப்பு அரங்கில் திரு. நக்கீரன் கோபால் அவர்களின் தலைமையில் இனிதே துவங்கியது.

தம்பி ராமையா, VTV கணேஷ், சிங்கம்புலி, ரோபோ ஷங்கர், மொட்ட ராஜேந்தர், ஸ்ரீமன், பிரேம், இனியா, தேவதர்ஷினி இவர்களுடன் 5 பள்ளி குழந்தைகள் நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவு – U.K. Senthilkumar

இசை – L.V. முத்து கணேஷ்

பாடல்கள் – பா. விஜய்

படத்தொகுப்பு – அன்டனி

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ராஜ்குமார்

இது ஒரு குறுகியகால பிரமாண்ட தயாரிப்பு.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.