நியூ சரவணா ஸ்டோர்ஸ் பிரமாண்டமாய் வழங்கும், Legend சரவணன் தயாரித்து, நடிக்கும். புரோடக் ஷன் நம்பர்-1

Pooja
0
(0)

 

 

தனது சரவணா ஸ்டோர் விளம்பரபடங்களில் நடித்து வந்த சரவணா ஸ்டோர் உரிமையாளர்                                                                                                                                              சரவணன் கதாநாயகனாக நடிக்கும் புரோடக் ஷன் நம்பர்-1 திரைப்படத்தின்
தொடக்க விழா இன்று காலை ஏவிஎம் ஸ்டுடியோவில் ஆடம்பரம் இல்லாமல் எளிமையாக நடைபெற்றது ஹாரிஸ் ஜெயராஜ் இசையில்                                                          ஜேடி – ஜெர்ரி இரட்டை இயக்குனர்கள் இயக்கத்தில் சரவணா ஸ்டோர் தயாரிக்கின்றது
முக்கிய கதாபாத்திரத்தில் பிரபு விவேக் ஆகியோர் நடிக்கின்றனர் கதாநாயாகியாக ஈத்திகாதிவாரிநடிக்கின்றார்           எளிமையானஇந்தபூஜையில்பிரபலஇயக்குனர்எஸ்பி முத்துராமன் கலந்து கொண்டு வாழ்த்தினார்

 

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.