full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

விண்ணை முட்டும் லைக்காவின் இந்தியன் 2 

விண்ணை முட்டும் லைக்காவின் இந்தியன் 2 

லைக்கா தயாரிப்பில் பிரமாண்ட இயக்குனர் சங்கரின் உலக நயகன் கமலஹாசன் நடிப்பில் இந்தியன் 2 வரும் ஜூலை 12ஆம் தேதி உலகமெங்கும் வெள்ளித்திரையில் வெளியாக உள்ளது .

இத்திரைப்படத்தின் விளம்பரத்தை மிகவும் பிரமாண்டமாக வெளிப்படுத்தி உள்ளது அந்த வகையில் அரபு நாட்டில் உள்ள துபாயில் பாம் சுமைரா கடற்கரை மேல் வான்வெளியில் விமானத்திலிருந்து குறித்து சாகசம் செய்யும் வீரர்களைக் (ஸ்கை டைவ்) கொண்டு இந்தியன் 2 திரைப்படத்தின் பிரம்மாண்டமான திரையை பறக்க விடப்பட்டது

தற்பொழுது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது