”முரண்” திரைபடத்தை இயக்கிய ராஜன் மாதவ் ”சித்திரம் பேசுதடி – 2” இயக்கியுள்ளார்.

News
0
(0)

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் Dream Bride Productions தயாரித்து  நரேன், பாவனா, காதல் தண்டபாணி, ரவி பிரகாஷ், மஹாதேவன், கானா உலகநாதன், மாளவிகா மற்றும் பலர் நடிப்பில் 2010 இல் – ”சித்திரம் பேசுதடி”  வெளிவந்தன.

 

வாளமீனுக்கும் விளாங்கமீனுக்கும் எனும் பாடல் மூலம் பெரும் வெற்றியை கண்டது.பின் 54வது  Filmfare Awards இல் சிறந்த நடிகைக்கான் விருதை பாவனா – க்கு கிடைத்தது.

 

”முரண்” திரைபடத்தை இயக்கிய ராஜன் மாதவ் ”சித்திரம் பேசுதடி – 2” இயக்கியுள்ளார். இதில் வித்தார்த், அஜ்மல், ராதிகா ஆப்தே, காயத்திரி,பிரியா பேனர்ஜி,அசோக், பஞ்சு சுப்பு, மற்றும் பலர் நடித்துள்ளனர். பிப்ரவரி 15ஆம் தேதி திரைப்படம் வெளியிடுவதாக தகவல் வந்துள்ளன.

 

இதற்கு ஷாதன் மாதவ் இசையமைத்துள்ளர், ஒளிப்பதிவு பத்மேஷ் ,  படத்தொகுப்பு கே ஜெ வெங்கட்ராமன் செய்துள்ளனர். இப்படத்தை L V ஸ்ரீகாந்த் லக்‌ஷ்மன், S N எழிலன், யுகேஷ்ராம் இணைந்த்து தயாரித்துள்ளனர்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.