முதல் வரி’ பாடலை இப்போது பா மியூசிக்

cinema news News
0
(0)

அன்பின் ஆழமானது அதிகம் சொல்லப்படாத நுண்ணுணர்வுகளையும் போற்றும். அப்படி விடுபட்ட சொற்களும் சொல்லாத மொழிகளும் கூட காதலில் என்றுமே அழகுதான் என்பதை முதல் வரி பாடல் சொல்கிறது. மதன் கார்க்கி எழுதிய வரிகளுடன் எம்விஎஸ் இசையமைத்துப் பாடிய இந்தப் பாடல், அன்புக்குரியவரின் ஒவ்வொரு அம்சத்தையும் போற்றுவதற்குக் காதல் அதற்குரிய வழியைக் கொண்டுள்ளது என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. ‘முதல் வரி’ பாடலை இப்போது பா மியூசிக் யூடியூப் தளத்தில் கேட்கலாம்.

பாடல் இணைப்பு 🔗 https://youtu.be/RU2VXpt7UDI

***

Paa Music introduces #MudhalVari, a new release that explores the beauty of imperfections in love. Composed and sung by MWS, with lyrics penned by Madhan Karky, the song delves into the nuances of love often overlooked in a world that celebrates perfection. In #MudhalVari, listeners are invited to embrace the unique beauty found in imperfections, where every subtle emotion and unspoken sentiment adds depth to the relationship portrayed. The song resonates with a universal theme, reminding us that love has its own way of cherishing every aspect of the beloved. The track is now available for listening on the Paa Music YouTube channel.

Song link 🔗 https://youtu.be/RU2VXpt7UDI

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.