full screen background image
Search
Tuesday 3 December 2024
  • :
  • :
Latest Update

நடிகர் சங்க தேர்தலை எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதிக்க முடியாது.- சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டம்

நடிகர் சங்க தேர்தலை எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதிக்க முடியாது.- சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டம்

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத மாற்று இடத்தை நாளை தெரிவிக்க நடிகர் சங்கத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

23 ஆம் தேதி அடையாரில் உள்ள எம்.ஜி.ஆர் -ஜானகி கல்லூரியில் திட்டமிட்ட தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி விஷால் வழக்கு

நந்தனம் ஒய்.எம்.சி.எ, கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரி போன்ற மாற்று இடங்களை தேர்வு செய்ய நடிகர் சங்கத்திற்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவுறுத்தல்..

எம்.பி., எம்.எல்.ஏ தேர்தலை விட நடிகர் சங்க தேர்தலுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.- நீதிபதி.