full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

ஊடக நண்பர்களுக்கு வணக்கம்

ஊடக நண்பர்களுக்கு வணக்கம்,

 

கடந்த 27 வருடங்களாக திரைத்துறையில் தொடர்ந்து பணியாற்றி வரும் எனக்கு என் முதல் படம் தொடங்கி இன்று வரை உங்கள் மேலான ஆதரவை என்றுமே வழங்கி வருகிறீர்கள்.

 

 

இந்த வருடத்திற்கான 69வது தேசிய விருதுகள் பட்டியலில் நான் பணியாற்றிய ‘ஆர் ஆர் ஆர்’ திரைப்படத்திற்கு ஆறு விருதுகள், ‘புஷ்பா’ படத்திற்கு இரண்டு விருதுகள், ‘இரவின் நிழல்’ படத்திற்கு ஒரு விருது மற்றும் ‘777 சார்லி’ திரைப்படத்திற்கு ஒரு விருது என மொத்தம் பத்து விருதுகள் கிடைத்துள்ளன.

இந்த மகத்தான திரைப்படங்களில் பணியாற்ற எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள், ஒத்துழைப்பு அளித்த நடிகர்-நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள், மற்றும் தங்களது அன்பையும் ஆதரவையும் தொடர்ந்து வழங்கி வரும் பத்திரிகை-ஊடக நண்பர்களுக்கு இந்த மகிழ்ச்சியான மற்றும் பெருமையான தருணத்தில் எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

நன்றி…வணக்கம்
நிகில் முருகன்

Dear Media Friends,

I have been working continuously in the film industry for the past 27 years. Starting from my first film till today, you have been giving me your best support.

In this year’s 69th National Awards list, the films I had worked for have won a whopping number of 10 awards. While ‘RRR’ bagged six awards, ‘Pushpa’ won two, ‘Iravin Nizhal’ one and ‘777 Charlie’ one.

On this happy and proud occasion, I express my gratitude to the producers and directors who gave me the opportunity to work in these great films, the actors-actresses and technicians for their cooperation, and the press and media friends who have been continuously extending their love and support.

Thanks & With Belief,
Nikil Murukan