full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

நிக்கி கல்ரானி துணிக்கடை வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய பரிசுகள்

கோவையில் “பிரைஸ் பேக்டரி” என்னும் துணிக்கடை திறப்புவிழா நடைபெற்றது. இதில் நடிகை நிக்கி கல்ரானி கலந்துகொண்டார். அவரை பார்ப்பதற்க்கு ஏராளமானோர் வந்திருந்தனர் .
நிகழ்ச்சியில் பேசிய நிக்கி கல்ரானி “கோவை எனக்கு பிடித்தமான ஊர் இந்த மக்களையும் ரொம்ப பிடிக்கும்” என்றார்.
நிக்கி கல்ரானி
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரசிகர்களுடன் கலகலப்பாக பேசிய நிக்கி கல்ரானி பரிசுகள் வழங்கினார்.