அயோத்தி ஸ்ரீ ராம்* பிரார்த்தனைகள், பக்தி, வைராக்கியம், சரணாகதி

cinema news News

அனைவருக்கும் வணக்கம்,

ராம பக்தர்கள் அனைவருக்கும் மிகுந்த நன்றியுடனும் மரியாதையுடனும் நாங்கள் அறிவிப்பது என்னவென்றால், *OH MY GOD PICTURES அயோத்தி ஸ்ரீ ராம்* பிரார்த்தனைகள், பக்தி, வைராக்கியம், சரணாகதி அடங்கிய பாடல்களை உருவாக்கி இசையமைக்கும் பணிகளை பற்றுடனும் உரிமையுடனும் மேற்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம். மிகவும் பணிவுடன் இதை ‘ *அயோத்தி கீதம்’* என்று அழைக்க விரும்புகிறோம். ராம் லல்லாவின் முழு ஆசிர்வாதத்துடன் எழுத்து, இயக்கம் மற்றும் உருவாக்கம் முற்றிலும் டாக்டர் *நாகராஜ் வி* அவர்களால் மேற்கொள்ளப்பட்டு *தர்புகா சிவாவின்* ஆத்மார்த்தமான இசையில் _சோனி மியூசிக்_ (சௌத்) நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.

அயோத்தி ராமரை வரவேற்கும் கொண்டாட்டமான பாடல் பிரபலமான பாடலாசிரியர்களால் எழுதப்பட்டுள்ளது.

ஶ்ரீ அலோக் ரஞ்சன் – இந்தி
ஶ்ரீ பிரமோத் மறவந்தே – கன்னடம்
ஶ்ரீ *மதன் கார்க்கி – தமிழ்*
ஶ்ரீ சரஸ்வதிபுத்திர ராமஜோகய்யா சாஸ்திரி – தெலுங்கு

இந்த ‘ *அயோத்தி கீதம்* ’-ஆனது இசையுலகச் சேர்ந்த புகழ்பெற்ற மற்றும் அனைவரையும் கவர்ந்த பாடகர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீ விஜய் பிரகாஷ்
ஶ்ரீ எஸ்.பி.சரண்
ஶ்ரீ ஹரிசரண்
ஶ்ரீ ஸ்ரீநிவாஸ்
ஶ்ரீ தர்புகா சிவா
ஶ்ரீ சத்யபிரகாஷ்
ஶ்ரீ குஷ் அகர்வால்
ஶ்ரீ பவித்ரா சாரி
ஶ்ரீ ரக்ஷிதா சுரேஷ்
ஶ்ரீ மாளவிகா ராஜேஷ்*

தாளம் வாத்திய இசைக்கோர்ப்பை மேற்கொண்டவர்கள்

ஶ்ரீ ராஜேஷ் வைஷ்யா – வீணா
ஶ்ரீ தர்புகா சிவம் – தர்புகா
ஶ்ரீ ஷியாம் பெஞ்சமின் -விசைப்பலகை
ஶ்ரீ கிரண் – புல்லாங்குழல்
ஶ்ரீ ஸ்ருதிராஜ் – தாள வாத்தியங்கள்
ஶ்ரீ மயிலை கார்த்திகேயன் – நாதஸ்வரம்
ஶ்ரீ அடையார் செந்தில் குமார் – தவில்

இந்த ‘ *அயோத்தி கீதம்’* 17/01/2024 இன்று
மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டது.

#JaiShreeRam #RamLalla #Ayodhya Anthem #Homecoming #OhMyGodPictures #OMG #OMGPictures #NagarajV #DrNagarajV #DarbukaSiva #SonyMusic #SonyMusicSouth