full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

விஷால்- இன் தேவி அறக்கட்டளை சார்பில் எழை, எளிய மாணவ, மாணவர்களுக்கு மேற்படிப்பு படிப்பதற்கு உதவி செய்து வருகிறார்

 

விஷால்- இன்  தேவி அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்தும் மேற்படிப்பு தொடர முடியாத எழை, எளிய மாணவ, மாணவர்களுக்கு மேற்படிப்பு படிப்பதற்கு  உதவி செய்து வருகிறார்

 

அவ்வாறு தனது தேவி அறக்கட்டளை மூலம் படித்து வரும் மாணவ,மாணவியர்கள் படிப்பு குறித்த சந்திப்பு நடைபெற்ற போது..
நீங்கள் என்னை உயர்த்துகிறீகள். அது ஒரு சிறிய முற்ச்சி தான் இந்த தேவி அறக்கட்டளை உதவிகள். நீங்கள் படித்து நல்ல நிலமையில் வாருங்கள். நீங்களும் மற்ற்வர்களுக்கு உங்களால் முடிந்த கல்வி உதவியை செய்யுங்கள் என்றார்,தேவி அறக்கட்டளை நிறுவனர் நடிகர் விஷால்.
Vishal through his Devi Foundations helps the poor students who could not continue their college studies and who have completed the higher secondary school

 

A get together with the students who are studying through Devi Foundations

@VishalKOfficial @HariKr_official
@VISHAL_SFC