full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

பாடல். எவ்வளவு தான் மறைத்து வைத்தாலும் காதல்

 

பா மியூசிக் தளத்தில் வெளியாகியுள்ள ‘மறைத்து வைத்தேன்’ பாடல். எவ்வளவு தான் மறைத்து வைத்தாலும் காதல் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் தன்மையுடையது என்பதை ‘மறைத்து வைத்தேன்’ பாடல் எடுத்துரைக்கிறது. பாப் பூகன் இசையில், மதன் கார்க்கியின் வரிகளில் வந்தனாவும் விஜய் கோபாலும் இந்தப்பாடலைப் பாடியுள்ளனர். தனியிசைக்கலைஞர்களைத் தொடர்ந்து ஆதரித்துவரும் பா மியூசிக்கின் யூடியூப் தளத்தில் இப்பாடல் வெளியாகியுள்ளது. பாடல் இணைப்பு 🔗 https://youtu.be/gA_c1ctUw6o

 

A new indie song on Paa Music navigating the depths of love : Paa Music introduces “Maraithu Vaithen,” a new release that navigates the complexities of concealed emotions and the inevitability of love. Composed by Bob Phukan, featuring Madhan Karky’s lyrics, sung by Vandana and Vijay Gopal, the track encapsulates the universal experience of love. The song subtly explores the nuances of initial reservations giving way to the undeniable truth that genuine emotions cannot be concealed. “Maraithu Vaithen” invites listeners to experience a contemplative journey through uncharted territories of the heart. This single is now available on Paa Music’s YouTube channel.

Song 🔗 https://youtu.be/gA_c1ctUw6o