full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

பிரதமர் மோடியின் ரம்ஜான் வாழ்த்து

pr

இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ஈகைத்திருநாளாம் ரம்ஜான் பண்டிகையையொட்டி பிரதமர் நரேந்திர மோடி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “ ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். புனிதமான இந்த நாள் சமூகத்தில் அமைதி, சகோதரத்துவத்தை மேலும் பரவச்செய்யட்டும்.” என்று தெரிவித்துள்ளார்.