full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

விஜய்க்கு ஜோடியாக்க நினைக்கும் பிரியா வாரியரின் தம்பி கனவு பலிக்குமா?

விஜய்க்கு ஜோடியாக நீ நடித்தே ஆகவேண்டும் என்று பிரியா வாரியரின் தம்பி தனது அக்காவிடம் கூறி வருகிறாராம்.

விஜய்

இந்நிலையில் ஒரு டிவி நிகழ்ச்சியில் பங்கேற்ற ப்ரியா வாரியர் அவரின் தம்பி பற்றி பேசியுள்ளார். ப்ரியா வாரியரின் தம்பி தீவிர விஜய் ரசிகராம், அதனால் ‘‘நீ எப்படியாவது ஒரு விஜய்க்கு ஜோடியாக நடித்தே ஆகவேண்டும். அப்போது தான் நான் என் 

 

விஜய்

‘ஒரு அடார் காதல்’ என்ற படத்தின் மலையாள படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரியா வாரியர். படம் இன்னும் வெளியாகவில்லை. அதற்குள் அவர் இந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்டார். படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் டீசர் மூலம் அவரை இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகியது.
தளபதி விஜய்யை நேரில் பார்க்க முடியும்’’ என தொடர்ந்து தனது அக்காவிடம் கூறிவருகிறாராம்.