தேனாண்டாள் முரளியை நேரில் சந்தித்து வாழ்த்து கூறிய தயாரிப்பாளர் எஸ்.தணிகைவேல்!

Speical

 

ராம நாராயணன் அவர்களின் மகன் என் .இராமசாமி என்கிற தேனாண்டாள் முரளி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவர் விஜய்யை வைத்து மெர்சல் படத்தை தயாரித்து இருந்தார்.

இவருக்கு பலரும் வாழ்த்து கூறி வரும் நிலையில், ஆர் எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் உரிமையாளர் எஸ்.தணிகைவேல் தேனாண்டாள் முரளியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

விரைவில் நடைபெற இருக்கும் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவி தேனாண்டாள் முரளி போட்டியிட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.