full screen background image
Search
Tuesday 3 December 2024
  • :
  • :
Latest Update

திரைப்பட வசூலில் பங்கு – திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கையை நிராகரித்த தயாரிப்பாளர் சங்கம்

முன்னணி நடிகர்களின் திரைப்பட வசூலில் குறிப்பிட்ட பங்கு தரவேண்டும் என்ற திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கை நிராகரிப்பு.
முன்னணி நடிகர்களின் திரைப்பட வசூலில் குறிப்பிட்ட பங்கு தரவேண்டும் என்ற திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கையை தயாரிப்பாளர்கள் சங்கம் நிராகரித்துள்ளது. இது தொடர்பாக சென்னையில், செய்தியாளர்களிடம் பேசிய சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன்,  திரையரங்கு உரிமையாளர்கள் தன்னிச்சையாக கூட்டம் போட்டுள்ளனர் என்று கூறியதுடன், இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் கூறினார்.  சங்க அறக்கட்டளை நிதிகள் அனைத்தையும்  விஷால்  செலவு செய்து விட்டார் என்றும் தியாகராஜன் குற்றம் சாட்டினார்.