full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

ரஜினி சொன்ன முதலை கதை!

நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி இன்று தொடங்கியது. அதற்கு முன் ரஜினிகாந்த் பேசினார். அப்போது முதலை கதை ஒன்றை சொன்னார்.

சில ஊடகங்கள், ரஜினிகாந்த் எதுக்கும் தயங்குவாரு, பயப்படறாருன்னு எழுதினாறாங்க. அவங்க எழுதட்டும். நான் ஏதாவது ஒரு விஷயம் சொல்லணும்னா, தீவிரமா யோசிப்பேன். முடிவெடுத்த பிறகுதான் சில விஷயங்கள் தெரிய வரும். ஒரு குளம் இருக்கு. தண்ணியில காலை வைக்கிறோம். பிறகுதான் அதுக்குள்ள முதலைகள் இருக்குன்னு தெரியுது. காலை எடுக்க மாட்டேன்னு இருந்தா எப்படி? பேசிறவங்க பேசிட்டுதான் இருப்பாங்க’ என்று ரஜினி சொன்னதும் ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.