full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

இமயமலைப் பகுதிக்கு 10 நாள் ஆன்மிகப் பயணமாகச் சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் ,

கம்பளிப் போர்வை, குல்லாவுடன் நடிகர் ரஜினி

இமயமலைப் பகுதியில் வழிபாடு நடத்தும் படங்கள் வெளியாகியுள்ளன

இமயமலைப் பகுதிக்கு 10 நாள் ஆன்மிகப் பயணமாகச் சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் ,

அங்குள்ள பத்ரிநாத், கேதார்நாத் , பாபாஜி குகை உள்ளிட்ட பல்வேறு புனிதத் தலங்களில் வழிபாடு செய்தும் , தியானம் மேற்கொண்டும் வருகின்றார் .

இந்நிலையில் குளிர்மைப் பிரதேசமான இமயமலைப் பகுதியில் நடிகர் ரஜினிகாந்த் அதற்கேற்ற முறையில் குல்லா அணிந்தும் , கம்பளிப் போர்வை போர்த்தியும் சராசரி பக்தர்களில் ஒருவராக , அங்குள்ள உள்ளூர் மக்களோடு நடந்து செல்லுமாறும் , உரையாடிக் கொண்டிருக்கும் விதமாகவும் உள்ள புகைப்படங்கள் சற்று முன்னர் வெளியாகியுள்ளன .

மேலும் மரங்கள் அடர்ந்துள்ள மலைப் பாதையில் நடிகர் ரஜினிகாந்த் நடந்து செல்லும் படங்களும் வெளியாகியுள்ளன