அனைவரையும் திருப்திபடுத்த முடியாது – ரகுல் ப்ரீத் சிங்

News

தென் இந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் ரகுல் ப்ரீத் சிங் அவ்வப்போது தனது கவர்ச்சி படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். அவற்றுக்கு விமர்சனங்களும் எழுகின்றன.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-
சமூக வலைதளங்களில் வேலை வெட்டி இல்லாத பலர் இயங்குகின்றனர். அவர்களுக்கு இதுதான் வேலையே… எனது பெற்றோர், நண்பர்கள் கருத்தை மட்டும்தான் நான் மதிப்பேன். மற்றவர்கள் பற்றி கவலை இல்லை. நம்மால் அனைவரையும் திருப்திபடுத்த முடியாது’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.