full screen background image
Search
Tuesday 24 December 2024
  • :
  • :
Latest Update

ராயர் பரம்பரை திரைவிமர்சனம்

ராயர் பரம்பரை திரைவிமர்சனம்

இந்த வாரம் ரிலீஸ் வரிசையில் நகைச்சுவை விருந்து திரைப்படம் தான் ராயர் பரம்பரை ராயர் பரம்பரை நகைச்சுவைக்காக எடுக்கப்பட்ட படம் நகைச்சுவையில் நம்மளை சிரிக்க வைத்ததா இல்லை சோபித்ததா என்பதை பார்ப்போம்

ராயர் பரம்பரை பொள்ளாச்சி அருகே ஒரு கிராமத்தில் இவருக்கு காதல் என்றால் பிடிக்காது இதற்கு காரணம் இவரின் தங்கை காதலித்து திருமணம் செய்து கொள்வார் இதனால் இவருக்கு காதல் மீது மிகப்பெரிய வெறுப்பு இதற்காக இந்த ஊரில் யாரும் காதலிக்கக் கூடாது யார் காதலித்தாலும் உடனே தடுத்து விடுவார் இதற்காக ஒரு தனிப்படையை அமைத்து இருப்பார் அந்த தனிப்படையின் தலைவன் தான் மொட்டை ராஜேந்திரன் இதற்கிடையில் ஆனந்தராஜ் மகள் சரண்யா நாயர் நாயகன் கிருஷ்ணாவை காதலிப்பார் ராயல் என் கிருஷ்ணாவும் நாயகி சரண்யா நாயரும் இணைந்தார்களா இந்த காதல் வெற்றி அடைந்ததா இல்லையா என்பது தான் படத்தின் மீது கதை

இயக்குனர் ராமநாதத்திற்கு இது முதல் படம் ஏற்கனவே பல முக்கிய படங்களுக்கு கதை திரைக்கதை வசனம் எழுதியிருக்கிறார் ராம்நாத் தன் முதல் படம் ராயர் பரம்பரை காதலியும் காமெடியையும் மையமாக வைத்து எடுத்து உள்ளார்.
காமெடி என்ற பெயர் கலகலப்பு ஒட்டி இருக்கிறார் அதோடு மிகவும் நீளமான காட்சிகள் மூலம் கொஞ்சம் நம்ம மகிழவும் வைத்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

நாயகன் கிருஷ்ணா அதிரடி படங்களில் நடித்து வந்தார் கிருஷ்ணா முதல் முறையாக நகைச்சுவை செய்துள்ளார் சிறப்பாகவே செய்திருக்கிறார் என்று தான் சொல்லலாம் அவருக்கு கொடுத்த பங்கு மிக அற்புதமாக செய்திருக்கிறார் என்று சொல்லலாம்

அறிமுக நாயகி சரண்யா நாயர் தமிழுக்கு கிடைத்த ஒரு அழகான நாயகி என்று சொல்லலாம் அதோடு நடிக்க தெரிந்த நாயகி என்றும் சொல்லலாம் கொடுத்த கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாக அழகாக செய்து இருக்கிறார்

படத்திற்கு மிகப்பெரிய வளம் என்று சொன்னால் மொட்டை ராஜேந்திரன் மற்றும் ஆனந்தராஜ் அவருடன் வரும் சேஷு பாவா லட்சுமணன் மனோபாலா மற்றவர்களும் நம்மை சிரிக்க வைத்து கவர்ந்திருக்கிறார்கள் பல காட்சிகள் மிக நீளமான காட்சிகள் என்றால் அந்த நகைச்சுவை நமக்கு திகட்டுகிறது. இயக்குனர் ராம்நாத் முதல் படம் என்பதால் கதையிலும் காமெடியும் கொஞ்சம் கவனம் செலுத்து இருந்தால் மிக சிறந்த படமாக வந்திருக்கும் என்பதில் ஐயமில்லை ஒரு முறை பார்க்கலாம் ராயர் பரம்பரை