full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

தயாரிப்பாளர் B.வெங்கட்ராம ரெட்டி இயற்கை எய்தினார் !

விஜயா வாகினி புரொடக்ஷன்ஸ்  பி.நாகிரெட்டி அவர்களின் இளைய மகன் பிரபல திரைப்பட தயாரிப்பாளர்  B.வெங்கட்ராம ரெட்டி  அவர்கள் இன்று மதியம் 1  மணியளவில்  இயற்கை  எய்தினார் .. அவருக்கு  வயது 75. அவரது மனைவி பெயர்  B.பாரதிரெட்டி . இவருக்கு ஒரு மகனும் , இரு மகள்களும் உள்ளனர் .
மகன் ராஜேஷ்ரெட்டி, மகள்கள் ஆராதனா ரெட்டி & அர்ச்சனா ரெட்டி. இவர்  தாமிரபரணி , படிக்காதவன், வேங்கை , வீரம் , பைரவா ஆகிய 5   படங்களை  தயாரித்துள்ளார் . இவரது 6வது படமான சங்கதமிழன் படத்தின் படபிடிப்பு நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இவரது இறுதி அஞ்சலி நெசப்பாக்கத்தில் நாளை காலை 7 .30 முதல் 9 மணி வரை நடைபெற்று தகனம் செய்யப்பட இருக்கிறது .