full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

சான்றிதழ் திரைவிமர்சனம்

ராதாரவி, அருள்தாஸ், நடிகை கெளசல்யா ஆகியோர் தங்களது அனுபவமான நடிப்பு மூலம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.அ தோடு ரவி மரியா. மனோபாலா மற்றும் ஆதித்யா கதிர் நகைச்சுவையில் கலக்கியுள்ளர்கள்.

இசையமைப்பாளர் பிஜு ஜேக்கப்பின் இசையில் பாடல்கள் கேட்கும்படியும், பின்னணி இசை கதைக்கு ஏற்றபடியும் பயணித்திருக்கிறது.

தற்போதைய காலக்கட்டத்தில் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒரு கிராமத்தை கதையாக்கி, அதற்கு கமர்ஷியலாக திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் இயக்குநர் ஜெயச்சந்திரனின் பாதை பழைய பாணியில் இருந்தாலும், அவருடைய கனவு மதிக்க கூடியதாக இருக்கிறது.

மொத்தத்தில் சான்றிதழ் சமுகத்திற்கு மிகவும் அவசியமான ஒரு படம் தரமான பட்டியலில் இணையும் படம்