![](https://tamilveedhi.com/wp-content/uploads/2019/05/samantha-akkineni1.jpg)
தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக இன்னமும் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் சமந்தா.
சென்னையில் பிறந்த இவர், நடிகர் நாகர்ஜுனாவின் மகனான நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.
ஹனிமூன் கொண்டாட்டமாக சமந்தா – நாக சைதன்யா பல நாடுகளுக்கு சென்று போட்டோக்களை தங்களது சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
இந்நிலையில், சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளார். முன்னழகு அதிகமாக தெரியும்படி இந்த போட்டோ இருப்பதால் நெட்டிசன்கள் பலவிதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
ஒரு மிகப்பெரிய குடும்பத்திற்கு சென்றதிற்கு பிறகும் இப்படியா ட்ரெஸ் பண்ணுவீங்க என்று கேட்டு சமந்தாவை சீண்டி வருகின்றனர்.