உலக அளவில் 25 விருதுகள் பெற்ற குறும்படம் “காவல் தெய்வம்”

News
0
(0)
 

போலீச Hero- வாகவும்,  வில்லனாகவும் மட்டுமே பாத்துகிட்டு / நெனச்சுக்கிட்டு இருக்க எல்லோருக்கும் நிச்சயம் இந்த குறும்படம் புது கண்ணோட்டத்தை கொடுக்கும். இந்த குறும்படம் பெண் காவலர்களின் ஒரு நாள் வாழ்க்கை. 
 
பெண்களின் பாதுகாப்பையும், குற்றத் தடுப்பையும் பற்றியும் பேசும் காவல் துறையினர் முதலில் ‘காவல் துறையில்’ பணிபுரியும் பெண்களை பாதுகாப்பகவும் ஒழுக்கமாகவும் நடத்துகிறதா என்றால். நிச்சயம் இல்லை என்பதே பதில். இக்குறும்படம் உங்களுக்கு விளக்கும்.
 
Written & Directed by – இயக்குனர்
Pushpanathan Arumugam (புஷ்பநாதன் ஆறுமுகம்)
 
Music இசையமைப்பாளர்
Tony Britto -( டோனி பிரிட்டோ)
 
Cinematography – ஒளிப்பதிவு
Karthick Baskar – (கார்த்திக் பாஸ்கர்)
 
Editing – எடிட்டிங்
Sriram Nagarajan – 
 
Artists
Saranya Ravi – சரண்யா ரவி (சிறந்த நடிகைகாக 8 விருதுகள்)
Perumal, Jenefer Edward, Dharumar, Rajkumar, Vimala, Benazir
 
Produced by 
‘Captain’ Anand Anbu, Pushpanathan, Joseph Amal Raj

 

 

 

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.