ஸ்ரீதேவியால் நின்று போன சோனம் கபூர் திருமணம்

News

நடிகை ஸ்ரீதேவியின் மறைவால், குறித்த தேதியில் நடக்க வேண்டிய சோனம் கபூரின் திருமணம் நின்று போய் தற்போது மறு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சோனம் கபூர்

நடிகை ஸ்ரீதேவியின் மரணத்தால், நடிகர் அனில் கபூரின் மகள் சோனம் கபூரின் திருமணம் நிறுத்தி வைக்கப்பட்டது. அனில் கபூரும், நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரும் சகோதரர்கள் என்பதால் இந்த திருமணம் தள்ளிவைக்கப்பட்டது.

இந்த நிலையில் அவருக்கும் அவரது காதலன் ஆனந்திற்கும் ஜெனிவாவில் வரும் மே 11 மற்றும் 12ம் தேதி திருமணம் நடக்க இருக்கிறது. திருமணத்திற்கான வேலைகளை சோனம் கபூரின் அப்பா அனில் கபூர் செய்து வருகிறாராம்.