வெண்ணிலா கபடிக் குழு எனது முதல் குழந்தை கென்னடி எனது 2வது குழந்தை ,
கபடியால் வாழ்வை தொலைத்துவிட்டதாக எனது பாட்டி அப்பாவைத் திட்டிக் கொண்டே இருப்பார் . இப்போது கபடி விளையாட்டின் மூலம் அப்பாவிற்கு பெருமை சேர்க்கிறேன்.
இப்படத்தில் பாரதிராஜா சாருக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும்
– இயக்குநர் சுசீந்திரன் பேச்சு