தொடர்ந்து பேய்ப் படங்களில் அஞ்சலி
அஞ்சலி கடைசியாக விஜய் ஆண்டனி ஜோடியாக `காளி’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த படத்தை தொடர்ந்து ராம் இயக்கத்தில் `பேரன்பு’ மற்றும் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் ஜோடியாக `நாடோடிகள்-2′ படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். இந்த இரு படங்களும் விரைவில் வெளியாக இருக்கின்றன. இதுதவிர `காண்பது பொய்’, 3டி-யில் உருவாகும் `லிசா’ என்ற பேய் படத்திலும் தற்போது நடித்து வருகிறார். சமீபத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக ஒரு படத்திலும் நடிக்கத் தொடங்கினார். இந்த நிலையில், தெலுங்கில் […]
Continue Reading