டிசம்பர் மாதம் திருப்பதியில் திருமணமா?

நடிகை அஞ்சலி, 2007-ம் ஆண்டு ‘கற்றது தமிழ்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தொடர்ந்து நடித்து வருகிறார். ‘அங்காடி தெரு’ படம் அவரைப் பிரபலப்படுத்தியது. கலகலப்பு, எங்கேயும் எப்போதும், சேட்டை, சகலகலா வல்லவன், மாப்ள சிங்கம், இறைவி ஆகியவையும் முக்கிய படங்களாக அமைந்தன. இந்த நிலையில் அஞ்சலிக்கும், நடிகர் ஜெய்க்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. “அஞ்சலிக்கும், ஜெய்க்கும் வருகிற டிசம்பர் மாதம் திருப்பதி கோவிலில் திருமணத்தை நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்.” என்று அஞ்சலியின் […]

Continue Reading

ஜெய்க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அஞ்சலி

ஜெய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் `பலூன்’. இறுதிகட்டத்ததை எட்டியுள்ள இப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக அஞ்சலி மற்றும் ஜனனி ஐயர் நடித்து வருகின்றனர். இந்நிலையில், பிறந்தநாளை, நேற்று முன்தினம் பலூன் படக்குழுவினரோடு கொண்டாடினார். சினிஷ் இயக்கத்தில், உருவாகி வரும் இப்படத்தை ’70 எம் எம்’ நிறுவனத்தின் சார்பில் டி.என்.அருண் பாலாஜி – கந்தசுவாமி நந்தகுமார் மற்றும் ‘பார்மர்ஸ் மாஸ்டர் பிளான்’ தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் திலீப் சுப்பராயன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து […]

Continue Reading