மீண்டும் இணையும் தனுஷ் அனிருத் கூட்டணி

தனுஷ் நடித்த ‘3’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். அதைத் தொடர்ந்து ‘வேலையில்லா பட்டதாரி’, ‘மாரி’, ‘தங்கமகன்’ ஆகிய தனுஷ் நடித்த படங்களுக்கும், ‘எதிர்நீச்சல்’, ‘நானும் ரவுடிதான்’ ஆகிய தனுஷ் தயாரித்த படங்களுக்கும் இவரே இசையமைப்பாளராக பணிபுரிந்தார். சூப்பர் ஹிட் கூட்டணியாக வலம்வந்த இவர்கள் இருவரும் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக கடந்த 6 ஆண்டுகளாக இணைந்து பணியாற்றவில்லை. இந்நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் அனிருத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ள தனுஷ், முக்கிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். […]

Continue Reading

முக்கிய அப்டேட்டை வெளியிட்ட டாக்டர் படக்குழுவினர்

சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘டாக்டர்’. ’கோலமாவு கோகிலா’ படத்தை இயக்கிய நெல்சன் இப்படத்தை இயக்கி வருகிறார். கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க, வில்லனாக வினய் நடிக்கிறார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே திடீரென கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தற்போது படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ‘டாக்டர்’ படத்தின் அப்டேட் வேண்டும் என சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கடந்த சில நாட்களாக […]

Continue Reading

சீயான் விக்ரம் – கார்த்தி சுப்புராஜ் – அனிருத் – துருவ் விக்ரம்: பிரம்மாண்டமாக உருவாகிறது ‘சீயான் 60’

          ஒரு படம் அறிவிக்கும் போதே, அதற்கான எதிர்பார்ப்பு மக்களிடையே இடம்பெற வேண்டும்.  அப்படியான அறிவிப்புகள் வெளியாவது கொஞ்சம் தான். சீயான் விக்ரம் தனது ஒவ்வொரு படத்தின் அறிவிப்பையும் எதிர்பார்ப்புகுரிய படமாகவே அமைத்து, அறிவித்து வருகிறார். தற்போது பெரும் பொருட்செலவில் உருவாகும் ‘கோப்ரா’ மற்றும்  ‘பொன்னியின் செல்வன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் ‘கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தல் முடித்து தொடங்கவுள்ளது.           […]

Continue Reading

நயன்தாராவிற்காக பாட்டெழுதிய இயக்குநர்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக `இமைக்கா நொடிகள்’, `கொலையுதிர் காலம்’, `கோலமாவு கோகிலா’ அஜித்தின் விஸ்வாசம், தெலுங்கில் ஜெயசிம்ஹா, மலையாளத்தில் நிவின் பாலியுடன் ஒரு படம் என பிசியாக நடித்து வருகிறார். இதில் ‘கோலமாவு கோகிலா’ படத்தை நெல்சன் இயக்குகிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். 6 பாடல்களுக்கும் அனிருத் இசையமைத்து முடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் இருந்து `எதுவரையோ’ என்ற பாடல் வெளியாகி வரவேற்பை பெற்ற […]

Continue Reading

நயன்தாராவின் கல்யாண வயசு சொன்ன பாடலாசிரியர்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக `இமைக்கா நொடிகள்’, `கொலையுதிர் காலம்’, `கோலமாவு கோகிலா’ அஜித்தின் விஸ்வாசம், தெலுங்கில் ஜெயசிம்ஹா, மலையாளத்தில் நிவின் பாலியுடன் ஒரு படம் என பிசியாக நடித்து வருகிறார். இதில் ‘கோலமாவு கோகிலா’ படத்தை நெல்சன் இயக்குகிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். 6 பாடல்களுக்கும் அனிருத் இசையமைத்து முடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் படத்தில் இருந்து `எதுவரையோ’ என்ற பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்ற […]

Continue Reading

நயன்தாரா படத்தின் இரண்டாவது பாடல்

நயன்தாராவுக்கு கடந்த வருடம் டோரா, அறம், வேலைக்காரன் ஆகிய மூன்று படங்கள் வந்தன. அறம் படத்தில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை காப்பாற்ற போராடும் மாவட்ட கலெக்டராக நடித்த அவரது கதாபாத்திரத்துக்கு பாராட்டுகள் குவிந்தன. இந்த வருடம் அவர் கைவசம் அதிக படங்கள் உள்ளன. `இமைக்கா நொடிகள்’, `கொலையுதிர் காலம்’, `கோலமாவு கோகிலா’ ஆகிய மூன்று படங்களும் உருவாகி உள்ளது. இதில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கோலமாவு கோகிலா’ படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இதில் […]

Continue Reading

மீண்டும் தனுஷுடன் அனிருத்

ஐஸ்வர்யா அவரது கணவர் தனுசை வைத்து இயக்கிய ‘3’ படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆனவர் அனிருத். தனுஷ் – அனிருத் இணைந்தால் பாடல்கள் பிரபலமாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் தனுசும், அனிருத்தும் கூட்டணியில் இருந்து பிரிந்து தனியானார்கள். இதனால் கவலை அடைந்த ரசிகர்கள் இருவரும் மீண்டும் ஒன்று சேர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள். அதற்கு இன்னும் பலன் கிடைக்கவில்லை. தற்போது சிவகார்த்திகேயனின் படங்களுக்கு அனிருத் முக்கியத்துவம் கொடுத்து இசையமைத்து வருகிறார். என்றாலும், […]

Continue Reading

பேய் படத்தை இயக்கும் ஐஸ்வர்யா தனுஷ்

ஐஸ்வர்யா தனுஷ் பேய் படம் ஒன்றை இயக்க உள்ளாராம். 3 படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார் ஐஸ்வர்யா தனுஷ். அந்த படத்தில் தனது கணவர் தனுஷையே ஹீரோவாக நடிக்க வைத்தார். தனுஷ் நடித்ததுடன் அந்த படத்தை தயாரிக்கவும் செய்தார். 3 படம் மூலம் கோலிவுட்டுக்கு புது இயக்குனர் மட்டும் அல்ல புது இசையமைப்பாளரும் கிடைத்தார். அந்த இசையமைப்பாளர் வேறு யாரும் அல்ல சிவகார்த்திகேயனின் செல்லம் அனிருத் தான். 3 படத்தை அடுத்து கவுதம் கார்த்திக்கை வைத்து […]

Continue Reading