சவாலான கதாபாத்திரம், சந்தோசத்தில் ஸ்ருதி
அர்ஜுனின் 150-வது படம் ‘நிபுணன்’. இதில் அர்ஜுன் ஜோடியாக நடித்திருப்பவர் ஸ்ருதி ஹரிஹரன். இதில் நடித்தது பற்றி கூறிய அவர், “நிபுணன் படத்தில் நடித்தது ஒரு அற்புதமான அனுபவம். இந்த வாய்ப்பை அளித்த இயக்குனர் அருண் வைத்தியநாதன் சாருக்கு எனது மனமார்ந்த நன்றி. அர்ஜுன் சாருடன் பணிபுரிந்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. தமிழ் பெண்ணான எனக்கு ‘நிபுணன்’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஒரு வெற்றியைக் கண்டது பெருமை. இந்த படத்தில் ஒரு போலீஸ் அதிகாரியின் அன்பான […]
Continue Reading