Tag: ஆர் கே சுரேஷ்
பிறந்த நாளில் பாலாவிடம் ஆசி பெற்ற ஆர்.கே.சுரேஷ்!
தன் பிறந்த நாளை முன்னிட்டு தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநர் பாலாவிடம் ஆசி பெற்று ‘வேட்டை நாய்’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை பாலாவை வைத்தே வெளியிட்டிருக்கிறார் ஆர்.கே.சுரேஷ். இதுவரை தயாரிப்பு, விநியோகம் என்று வேறு வேறு தளங்களில் இயங்கி வந்த ஸ்டுடியோ 9 சுரேஷ், இயக்குநர் பாலா மூலம் ‘தாரை தப்பட்டை’யில் அறிமுகமான பின் வரிசையாகப் படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார். வில்லனாக நடித்து வந்தவர், இப்போது நாயகனாகி ‘தனி முகம்’, ‘பில்லா பாண்டி’ , ‘வேட்டை நாய்’ […]
Continue Readingஅவர் மீதிருந்த பயம் நீங்கி விட்டது : ‘கடுகு’ சுபிக்ஷா
கடுகு படத்தில் நடித்த சுபிக்ஷா, இப்போது ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடிக்கும் ‘வேட்டை நாய்’ படத்தில் அவருடைய ஜோடியாக நடிக்கிறார். இது பற்றி கூறிய அவர்… “இந்த படத்தில் ஒரு அப்பாவி பெண்ணாக நான் நடிக்கிறேன். திருமணமாகி புகுந்த வீட்டுக்கு சென்ற பிறகு நான் சந்திக்கும் பிரச்சினைகள் தான் இந்த படம். குடும்ப பாங்கான நாயகியாக நடிக்கிறேன். இந்த படத்துக்கு ஒப்பந்தமான பிறகுதான், பாலா இயக்கத்தில் ஆர்.கே.சுரேஷ் வில்லனாக நடித்த ‘தாரை தப்பட்டை’ படம் பார்த்தேன். அதில் அவருடைய […]
Continue Reading